கேட்டது கிடைக்க உதவும் அற்புத மந்திரம்.

0
1510
- விளம்பரம் -

நினைத்த காரியம் நடக்கவேண்டும் என்றால் தமிழ் கடவுளாணை முருகனை மனமுருகி வேண்டி அவருக்கான மந்திரத்தை ஜெபித்தால் போதும். அவர் நமது குறைகள் அனைத்தையும் தீர்த்து நம்மை காத்தருள்வார்.

செவ்வாய் கிழமைகளில் காலை 6-7 மணிக்குள் உங்கள் வீட்டு பூஜை அறையில் முருகன் படத்தினை வைத்து அவருக்கு முன்பு இரண்டு நெய் தீபங்களை ஏற்றிவிட்டு கீழே குறிப்பிடப்பட்டுள்ள மந்திரத்தை 108 முறை ஜெபித்தால் நாம் நினைத்த காரியங்களை முருகன் நடத்தி கொடுப்பார்.

Advertisement

மந்திரம்:
“ஓம் சௌம் சரவணபவ
ஸ்ரீம் க்ரீம் க்லீம் க்லௌம் சௌம் நமஹ”

இந்த மந்திரத்தை சொல்லுன்போது உடலும் மனமும் சுத்தமாக இருக்கவேண்டும். சிந்தையிலே முருகனை தவிர வேறெதுவும் இருக்க கூடாது. நினைத்த காரியம் கைகூடும் வரை செவ்வாய் கிழமைகளில் இதை தொடர்ச்சியாக செய்யவேண்டும்.

Advertisement