தீராத நோய் தீர்க்கும் விஷ்ணு மந்திரம்

Perumal

சிலருக்கு மாதகாணக்கில், ஏன் வருடக்கணக்கில் கூட சில நோய்கள் தொடரும். நோய்க்கான மருத்துவ செலவு அதிகரித்துக்கொண்டு போகுமே தவிர நோய் தீர்ந்த பாடு இருக்காது. இப்படி தீரா நோய் எதுவாயினும் அதை தீர்க்க உதவும் ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

perumal

நோய் தீர்க்கும் மந்திரம்:
ஓம் நம பரமார்த்யாய புருஷாய மஹாத்மநே அரூப பஹரூபாய வ்யாபிணே பரமாத்மநே

பகவான் விஷ்ணுவிற்கு உரிய இந்த மந்திரத்தை தினமும் 108 முறை ஜபித்து வர எத்தகைய நோயாயினும் நம் உடலை விட்டு விலகும்.

இதையும் படிக்கலாமே:
மாரியம்மனின் பூரண அருள் பெற உதவும் அற்புத மந்திரம்

சனி கிழமைகளில் பெருமாள் கோயிலிற்கு சென்று பகவானுக்கு துளசி மாலை சார்த்தி, நோய்யுள்ளவரின் பெயருக்கு அர்ச்சனை செய்து பின் பகவானின் சன்னதியிலேயே மேலே உள்ள மந்திரத்தை 108 முறை ஜபிப்பது மேலும் சிறப்பு சேர்க்கும்.