மாரியம்மனின் பூரண அருள் பெற உதவும் அற்புத மந்திரம்

Mariamman Goddess

கோவில் இல்லாத ஊரில் குடி இருக்க வேண்டாம் என்றார்கள் நம் முன்னோர்கள். மக்களை வாழ்விப்பதற்காக ஊருக்கொரு கோவில் கொண்டு அம்சமாய் காட்சி அளிக்கிறாள் அன்னை மாரியம்மன். கோடை காலத்தில் மழையாய் பொழிந்து மக்களின் பஞ்சம் தீர்க்கும் மாரியம்மனை வழிபடுவோருக்கு நோய்கள் எதுவும் அண்டாது. வேம்பினை விரிச்சமாய் கொண்டு எங்கும் நிறைந்திருக்கும் மாரியம்மனுக்கு உரிய காயத்ரி மந்திரம் இதோ.

mari-amman

மாரி அம்மன் காயத்ரி மந்திரம்

ஓம் பிசாசத்வஜாய வித்மஹே
கட்க ஹஸ்தாய தீமஹி
தன்னோ மாரி ப்ரசோதயாத்

உடல் அளவிலும் மனதளவிலும் சுத்தமாக இருந்து இந்த மந்திரத்தை ஜெபிப்பவர்களுக்கு அம்மை வராது. அம்மை வந்தவர்கள் வீட்டில் இந்த மந்திரத்தை ஜபித்தால் அம்மன் அருளால் அம்மை இறங்கும். தீராத நோயுடையவர்கள் தினம் தோறும் இந்த மந்திரத்தை 108 முறை ஜபித்த பின் வேம்பினை உண்டு வர நோயின் வீரியம் குறையும்.

இதையும் படிக்கலாமே:
கண் திருஷ்டி, தீய சக்தி என தீமைகள் பலதை விரட்ட உதவும் மந்திரம்

இது போன்ற மேலும் பல மந்திரங்கள் மற்றும் பல்வேறு ஆன்மீக தகவல்களை அறிந்துகொள்ள எங்களுடைய முகநூல் பக்கத்தை லைக் செய்யுங்கள்.