திடீர் பண வரவை தரும் அற்புதமான மந்திரம்

0
5652
money
- விளம்பரம் -

சிலர் கடுமையாக உழைத்து சிறுக சிறுக பணத்தை சேமித்து வைத்திருப்பார்கள். தன் நண்பர்கள் கஷ்டப்படுகிறார்கள் என்று அவருக்கு தன் பணத்தை கடனாக கொத்துருப்பார்கள் ஆனால் அந்த நண்பனோ வாங்கிய கடனை கொடுக்க இதோ அதோ என இழுத்தபடிப்பார். சிலர் சீட்டு கம்பெனியிலும் பணத்தை ஏமாறுவதுண்டு. இது போன்ற ஏமார்ந்த பணத்தை திரும்ப பெறவும், அதிஷ்டத்தால் திடீர் பணவரவை பெறவும் ஒரு அற்புதமான மந்திரம் இருக்கிறது. வாருங்கள் அது பற்றி பார்ப்போம்.

oom symbol

மந்திரம்:
“ஓம் ரீங் வசி வசி
தனம் பணம் தினம் தினம்”

Advertisement

இந்த மந்திரத்தை செய்வாய் கிழமைகளில் மாலை 3.30 – 4.30 மணிக்குள் வடக்கு திசை பார்த்து அமர்ந்து, இறைவா என் பணக்கஷ்டம் அனைத்தும் விரைவில் தீர் வேண்டும் என்று மனதார வேண்டிக்கொண்டு மந்திரத்தை 108 முறை ஜெபிக்கவும்.

இதையும் படிக்கலாமே:
கடவுளுக்கு வாழைப்பழம் படைப்பதற்கு பின் ஒளிந்துள்ள மிகப்பெரிய உண்மை

இந்த மந்திரத்தை வாரம் வாரம் செய்வாய் கிழமைகளில் ஜெபிப்பதன் பயனாக நிச்சயம் உங்கள் பிரச்சனைக்கு தீர்வு கிடைக்கும்.

Advertisement