நினைப்பவை அனைத்தையும் நிறைவேற்றி தரும் சக்திவாய்ந்த மந்திரம்

3861
manthiram
- விளம்பரம் -

நான் நினைப்பது எதுவுமே நடப்பதில்லை என்று சிலர் புலம்புவதுண்டு. அதற்கு ஜோதிட ரீதியாக பல காரணங்கள் இருக்கலாம். ஆனால் அனைத்து காரணங்களையும் தகர்த்தெறிந்து நினைத்தது எதுவாயினும் அதை நிறைவேற்றி தரும் அற்புதமான கணபதி மந்திரம் ஒன்று உள்ளது. வாருங்கள் அதை பார்ப்போம்.

vinayagar

மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் க்லீம்
க்லௌம் கம் ஜம்
கஏஈ லஹ்ரீம் தத்சவிதர்
வரேண்யம் கணபதயே க்லீம்

- Advertisement -

ஹசகசல ஹ்ரீம்
பர்க்கோ தேவஸ்யதீமஹீ
வரவரத சவு சஹல ஹ்ரீம்
த்யோயோநப்ர சோதயாத் சர்வ
ஐனம்மே வசமானய ஸ்வாஹா.

மேலே உள்ள மந்திரமானது மிகவும் சக்திவாய்ந்தது. தகுந்த குரு உபதேசம் மூலமாக இதை ஜெபிப்பதே சிறந்தது. தினமும் இந்த மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் நினைத்த அனைத்தும் நிறைவேறும்.

Advertisement