வறுமை நீங்கி மங்களம் பெறுக உதவும் மந்திரம்

amman

கீழே உள்ள மந்திரத்தை ஜெபிப்பதன் பலனாக குடும்பத்தில் உள்ள வறுமைகள் அனைத்தும் நீங்கி அனைத்து விதமான செல்வங்களும் வந்து சேரும். அதோடு அஷ்ட லட்சுமியின் அருளும் கிடைக்கும். இதோ அந்த மந்திரம்.

om manthiram

கௌரி மந்திரம்:
ஸர்வ மங்கள மாங்கல்யே சிவே
ஸர்வார்த்த ஸாதகே
ஸரண்யே த்ரயம்பகே கௌரி
நாராயணி நமோஸ்துதே!!

பொது பொருள்:
சர்வ சக்திகளுக்கும் ஆதி சக்தியான தேவியே, அனைத்து விதமான மங்களங்களையும் அருள்பவளே, ஜீவராசிகள் அனைத்தையும் காப்பவளே, மூன்று கண்களை கொண்டவளே உன்னை வணங்குகிறேன்.

இதையும் படிக்கலாமே :
கடன் தொலையில் இருந்து விடுபட உதவும் ஸ்வர்ண பைரவ மந்திரம்

Mantra in English:

Sarva mangala mangalye shive
sarvaartha saadhike
Sharanye trayambake Gauri
Narayani namosthute