அறிவையும், உடலையும் மேம்படுத்தும் அற்புத சூரிய காயத்தி மந்திரம்

amman-2

நவகிரகங்கள் ஒவ்வொருவருக்கும் தனித் தனியாக காயத்திரி மந்திரம் இருக்கின்றது. அந்த வகையில் உலகுக்கெல்லாம் ஒளிதரவும் சூரிய பகவானுக்குரிய காயத்ரி மந்திரத்தை ஜெபிப்பதன் மூலம் நாம் பல நன்மைகளை பெறலாம்.

Manthra

மந்திரம்:
ஓம் அச்வ த்வஜாய வித்மஹே
பாச ஹஸ்தாய தீமஹி
தந்நோ ஸீ ர்ய ப்ரசோதயாத்

இதையும் படிக்கலாமே:
எதிர்காலத்தில் நடக்கக்கூடியதை துல்லியமாக அறிய உதவும் மந்திரம்

இந்த மந்திரத்தை நாம் தினமும் ஜெபிப்பதன் பலனாக நம்மிடம் உள்ள இருள் விலகி அறிவும் உடல் ஆரோக்கியமும் மேம்படும்.