Cricket news today Tamil : இந்த வயதிலும் இவ்வளவு உயர பாய்ச்சலா ? பிரமிக்கவைக்கும் டைவ் அடித்த மெக்கல்லம் – வீடியோ

mccullum
- Advertisement -

நியூசிலாந்து அணியின் முன்னாள் கேப்டனும் அதிரடி ஆட்டத்துக்கு பேர்போன வீரர் என்றால் அது பிரண்டன் மெக்கல்லம். அவர் கடந்த வருடம் நியூசிலாந்து தேசிய அணியில் இருந்து ஓய்வு பெற்றார். இருப்பினும், உலகம் முழுவதும் நடைபெற்று வரும் டி20 போட்டிகளில் பங்கேற்று விளையாடி வருகிறார். இந்த வருடம் ஆஸ்திரேலியாவில் விளையாடி வருகிறார்.

mccullum 1

இப்போது ஆஸ்திரேலியாவில் பிக்பேஷ் டி20 தொடர் நடந்து வருகிறது. அதனால் பிக்பேஷ் தொடரில் பங்கேற்று விளையாடிவருகிறார். இவர் ஒரு அதிரடியான பேட்ஸ்மேன் மற்றும் விக்கெட் கீப்பிங்கிலும் இவரது திறமை நாம் அறிந்ததே.

- Advertisement -

அதேபோன்று பீல்டிங்கிலும் இவரின் திறமை உலகம் அறிந்ததே . இவரது வேகமான ஓட்டமும் இவரது துள்ளலும் இந்த வயதில் எப்படி இவரால் முடிகிறது என்று நம்மை பிரமிக்கவைக்கிறது. மெக்கலமுக்கு இப்போது 37 வயது ஆகிறது. இந்த வயதிலும் இவ்வளவு துடிப்பு இருப்பது மூலம் வளர்ந்து வரும் இளம் வீரர்களுக்கு ஒரு முன்னோடியாக திகழ்கிறார்.

- Advertisement -

மிக திறமையாக பாய்ந்து பிடித்த இந்த வீடியோ இப்போது சமூக வலைத்தளங்களில் வேகமாக பரவி வருகிறது.

இதையும் படிக்கலாமே :

Cricket news in Tamil : IPL நடனமாடும் பெண்களை பார்த்தல் பாண்டியா தடம் மாறுவார் – ராகுல் ஓபன் டாக்

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -