மேஷ ராசி பலன் :
இன்று 12-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: இன்றைய நாள் உங்களுக்கு சிறப்பான நாள். ஆனால் சில நேரங்களில் எதிர்பாராத செலவுகள் ஏற்பட வாய்ப்புகள் உண்டு. நீண்ட தூர பயணம் பெற்றுக்கொள்ள வாய்ப்புகள் ஏற்படும். அலுவலக பணியில் உள்ளவர்களுக்கு நல்லதொரு சிறப்பான சலுகைகள் ஏற்பட கூடிய நாள் இது. தந்தை மூலம் உதவிகள் பல கிடைக்கும். இன்றைய மேஷ ராசி பலன் படி பரணி நட்சத்திரகாரர்களுக்கு வேண்டிய பணம் வீடு தேடி வரும்.