- Advertisement -
Homeஜோதிடம்மேஷம் ராசிபலன்இன்றைய மேஷ ராசி பலன் - 15-03-2018

இன்றைய மேஷ ராசி பலன் – 15-03-2018

- Advertisement -

மேஷ ராசி பலன் :

Mesham Rasi

இன்று 15-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: இன்று உங்களுடைய மனம் உறுதி அடையும். அரசாங்கம் சார்ந்த காரியங்கள் தாமதமாக முடிய வாய்ப்புள்ளது. நீண்ட நாட்களாக வாராத பணம் இன்று கைக்கு வர வாய்ப்புண்டு. திடீரென வெளியூர் பயணம் செல்ல நேரிடலாம். வீட்டிற்கு திடீர் உணவின் வருகையால் மகிழ்ச்சி நிலவும். அலுவலகத்தில் உங்களுக்கு ஏற்ற சூழல் இருக்கும். இன்றைய மேஷ ராசி பலன் படி கார்த்திகை நட்சத்திரகாரர்களுக்கு தாய் வழியில் நன்மை வந்து சேரும்.

- Advertisement -

சற்று முன்