இன்றைய மேஷ ராசி பலன் – 17-03-2018

Mesha rasi palan today
- Advertisement -

மேஷ ராசி பலன் :

Mesham Rasi

இன்று 17-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: மனம் உற்சாகமாகக் காணப்படும். புண்ணிய காரியங்களில் ஈடுபடுவீர்கள். பிற்பகலுக்கு மேல் புதிய முயற்சிகளில் ஈடுபடவேண்டாம். வராது என்று நினைத்திருந்த கடன் தொகை திரும்பக் கிடைக்கும். இன்றைய மேஷ ராசி பலன் படி அசுவினி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு பிற்பகலுக்குமேல் அதிகாரிகளால் காரிய அனுகூலம் உண்டாகும்.

- Advertisement -
- Advertisement -