- Advertisement -
Homeஜோதிடம்மேஷம் ராசிபலன்இன்றைய மேஷ ராசி பலன் - 29-03-2018

இன்றைய மேஷ ராசி பலன் – 29-03-2018

- Advertisement -

மேஷ ராசி பலன் :

Mesham Rasi

இன்று 29-03-2018 நாளுக்குரிய மேஷ ராசி பலன்: புதியவர்களின் அறிமுகமும் அதனால் ஆதாயமும் உண்டாகும். கோயில் விசேஷங்களை முன்னின்று நடத்தும் வாய்ப்பும் சிலருக்குக் கிடைக்கும். பிற்பகலுக்குமேல் எதிர்பாராத வகையில் உறவினர்களின் வருகையும் அதனால் மகிழ்ச்சியும் உண்டாகும். வாழ்க்கைத்துணை வழியில் எதிர்பார்த்த காரியம் அனுகூலமாகும். இன்றைய மேஷ ராசி பலன் படி பரணி நட்சத்திரத்தில் பிறந்தவர்களுக்கு அரசாங்க வகையில் ஆதாயம் கிடைக்கும்.

- Advertisement -

சற்று முன்