துன்பங்களை விரட்டும் நரசிம்மர் சுலோகம்

narasimar
- Advertisement -

துன்பக்கடலில் பலர் தவிப்பதை கண்டு நாமும் கூட சில நேரங்களில் துடித்து போவோம். அந்த அளவிற்கு சிலரின் துன்பங்கள் உச்சத்தில் இருக்கும். அத்தகைய பெரும் துன்பத்தில் இருந்து ஒருவரை விடுவிக்க நரசிம்மரால் நிச்சயம் முடியும். பிரகலநாதனை பெரும் துன்பத்தில் இருந்து காத்தவர் அவர் அல்லவா. ஆகையில் துன்பம் விலக கீழே உள்ள நரசிம்மர் மந்திரம் அதை ஜபித்தால் போதும்.

நரசிம்மர் சுலோகம் :
மாதா நரசிம்ஹ, பிதா நரசிம்ஹ
ப்ராதா நரசிம்ஹ ஸகா நரசிம்ஹ
வித்யா நரசிம்ஹ, த்ரவிணம் நரசிம்ஹ
ஸ்வாமி நரசிம்ஹ ஸகலம் நரசிம்ஹ
இதோ நரசிம்ஹ பரதோ நரசிம்ஹ,
யதோயதோ யாஹி: ததோ நரசிம்ஹ,
நரசிம்ஹா தேவாத் பரோ ந கஸ்சித்
தஸ்மான் நரசிம்ஹ சரணம் ப்ரபத்யே

- Advertisement -

பொது பொருள்:
அன்னையும் தந்தையும் தாங்களே. சகோதரனும் நண்பனும் தாங்களே. அறிவும் செல்வமும் தாங்களே. இந்த உலகமும் தாங்களே, உலகத்தில் உள்ள துரும்பும் தாங்களே. அடியேனுக்கு எல்லாமும் தாங்களே நரசிம்ம பெருமானே. உங்கள் பாதம் பணிந்து வணங்குகிறேன்.

இதையும் படிக்கலாமே:
மகாலட்சுமி வீட்டில் நிலைக்க உதவும் மந்திரம்

தினமும் காலையில் குளித்து முடித்த உடன் பூஜை செய்து மேலே உள்ள சுலோகத்தை 18 முறை ஜெபிப்பதன் பயனாக நமது வாழ்வில் உள்ள பெரும் துன்பங்கள் அனைத்தும் பறந்தோடும்.

- Advertisement -