ஞாயிற்றுக்கிழமை பிரதோஷ மந்திரம் மற்றும் பலன்கள்

sivan
- Advertisement -

“பிறவி தோஷங்களை போக்கும் தினம் பிரதோஷ தினம்” என்று கூறுவார்கள். மாதத்தில் வளர்பிறை மற்றும் தேய்பிறை காலங்களில் பிரதோஷம் வந்தாலும், வளர்பிறை காலத்தில் அதுவும் ஞாயிற்று கிழமைகளில் பிரதோஷம் வருவது விசேஷமானது. இப்படியான மிகச் சிறப்பான இத்தினத்தில் “சூரிய பகவான்” மற்றும் “சிவபெருமானை” போற்றி வழிபட வேண்டிய மந்திரம் இது.

Sivan

சூரிய பகவான் மந்திரம்:
ஆம் ஹுராம் ஹிரீம் ஹுராம் சஹ் சூரியாய் நமஹ

- Advertisement -

சிவ பெருமான் மந்திரம்:
ஓம் நமோ பகவதே ருத்ராய

பிரதோஷ நேரமான மாலை வேலையில் கோயிலிற்கு சென்று முதலில் சூரிய பகவானை தரிசித்தது, அவருக்கு நெய் தீபமேற்றி இம்மந்திரத்தை 10 முறை உச்சரித்து வணங்க வேண்டும். இதானால் சூரிய தோஷம் நீங்கும்.

- Advertisement -

பிரதோஷ நேர பூஜையின் போது சிவபெருமானை வேண்டி இம்மந்திரத்தை 9 முறை கூறி வணங்க வேண்டும். இம்மந்திரங்களை இத்தினத்தில் கூறி வழிபடுவதன் மூலம் நம் ஒவ்வொருவரின் உடல், மனம், ஆன்மா தூய்மை பெற்று ஆன்மிகச் சிந்தனை நமக்குள் நிறையும். அதோடு நமது கர்ம வினைகள் நீங்கி நன்மைகள் பெருகும்.

இதையும் படிக்கலாமே:
சனி தோஷத்தைப் போக்கும் மந்திரம்

English Overview:
Here we have Sunday Prathosam mantra in Tamil. Worshiping Lord Sun and Siva on Prothosam day is a good think. We will get grace of Lord Sun and Siva on this day.

- Advertisement -