நெய் தேங்காயை எதற்காக சபரிமலைக்கு கொண்டு செல்கிறோம் தெரியுமா ?

sabari malai

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சுவாமியே சரணம் ஐயப்பா : ஐயப்பன் மார்கள் அனைவரும் சபரிமலைக்கு செல்லும்போது நெய் நிரப்பிய தேங்காயை கொண்டு செல்வது வழக்கம். ஏன் இந்த வினோத வழக்கம் ? இதில் ஒளிந்துள்ள தத்துவம் என்ன ? வாருங்கள் கீழே உள்ள வீடியோவில் பார்ப்போம்.