நாகலோக பாம்பு ஒன்று பூஜையில் தரிசனம் தந்த வீடியோ

snake in pooja

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
நாகலோகத்தில் இன்று வரை நாகராஜா தலைமையில் ஒரு அரசாட்சி நடந்து வருகிறது என்பது இந்துக்களின் நம்பிக்கையாக உள்ளது. நாகலோகத்தில் உள்ள பாம்புகளுக்கு வழிபாடு நடத்தும் ஒரு கோவில் கர்நாடக மாநிலத்தில் உள்ளது. அப்படி வழிபாடு நடக்கையில் நாகலோகத்தில் இருந்து ஒரு பாம்பு வந்து தரிசனம் தந்துள்ள வீடியோ காட்சி இதோ