என்னது பாண்டியா என்னுடைய காதலரா? – கொந்தளித்த ஹிந்தி நடிகை

hardik

கடந்த சில நாட்களாகவே பாண்டியாவின் பிரச்சனை வலுத்துவர அவரது கிரிக்கெட் வாழ்க்கை மிகவும் மோசமான நிலையில் உள்ளது. இந்திய அணியில் வளர்ந்து வரும் இளம்வீரரான இவரது இந்த செயல் ரசிகர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இந்திய கிரிக்கெட் வீரர்களுக்கு இந்தி நடிகைக்கும் காதல் மற்றும் டேட்டிங் என்பது ஒன்றும் புதிதல்ல. இந்நிலையில் ஹார்டிக் பாண்டியாவுடன் டேட்டிங் செய்ததாக கிசுகிசுக்க பட்டவர் பிரபல இந்தி நடிகை இஷா குப்தா அதை பற்றி இஷா குப்தா தெரிவித்ததாவது :

சமூக வலைத்தளத்தில் அவரின் கருத்துக்களை பதிவு செய்த இஷா குப்தா : என்னது ஹார்டிக் பாண்டியா எனது காதலரா? எனக்கு 33 வயது ஆகிறது. பாண்டியா என்னைவிட ரொம்ப சின்னவர். அவருக்கு இப்போது தான் 25 வயது ஆகிறது.

isha guptha

அவரை எப்படி என்னும் இணைத்து பேசுகிறார்கள் என்று தெரியவில்லை. இதுபோன்ற சர்ச்சைகள் எனக்கு ஒன்றும் புதிதல்ல. இதை நான் பெரியதாக எடுத்துக்கொள்ளமாட்டேன் இது போன்ற நிகழ்வுகள் பிரபலங்களுக்கு ஒன்றும் புதிதல்ல என்று இஷா குப்தா தெரிவித்தார்.

இதையும் படிக்கலாமே :

ஹோட்டல் அறையில் பெண்கள். தோனியா கோலியா. சச்சினா ?

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்