தோனி நீங்கள் கூலாகவே இருங்கள். ஆனால், நான் அப்படி இல்லை உங்களின் சாதனைகளை நான் முறியடிப்பேன் என்று தோனிக்கு சவால் விடுத்த இளம் வீரர் – வீடியோ

Dhoni

இந்திய அணியின் முன்னனி வீரரான தோனி கடந்த 15 ஆண்டுகளாக இந்திய அணிக்காக விளையாடி வருகிறார். இவர் ஒரு வீரராகவும் மற்றும் கேப்டனாகவும் இவரது சாதனைகள் உலகம் அறிந்ததே. இவரின் ஆட்டம் இந்த ஆண்டு துவக்கத்திலிருந்தே இவர் உள்ளார்.

Dhoni

இந்நிலையில் தோனிக்கு வரும் ஐ.பி.எல் போட்டிகளின் போது கடும் சவாலை கொடுப்பேன் என்று இந்திய அணியின் இளம் வீரரான ரிஷப் பண்ட் தெரிவித்துள்ளார். அதில் நீங்கள் எப்போதுமே கூழாகவே இருங்கள். ஆனால், நான் அப்படி இல்லை என்று தெரிவித்தார்.

மேலும், டெல்லி அணிக்காக ஆடும் அவர் சென்னை அணி மற்றும் தோனிக்கு ஓபன் சேலன்ஜ் செய்துள்ளார். நகைச்சுவையாகவே அவர் வீடியோ செய்துள்ளார். அதனை டெல்லி நிர்வாகம் வெளியிட்டுள்ளது. இதோ அந்த வீடியோ :

இந்த வீடியோ இப்போது இணையத்தில் வைரலாகி வருகிறது. பண்ட் இந்திய அணியில் இணைந்ததிலிருந்து தொடர்ந்து சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

அடிச்சித்தூக்கு என்று தல அஜித் பாடலுடன் துவங்கும் மிட்டா தல தோனியின் அமர்க்களமான சி.எஸ்.கே அணியின் புதிய பாடல் – வைரல் வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்