அசூரனை வதம் செய்ய பார்வதி தேவி பயன்படுத்திய பிரமாண்ட திரிசூலம் – வீடியோ

sulam3

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
மிகஷா சூரன் என்னும் அசுரன் உலக மக்களுக்கு கேடு விளைவிக்கும் வகையில் பல தீங்குகள் செய்தான். பல ஞானிகளும் முனிவர்களும் இவனால் பல இடையூறுகளுக்கு உள்ளாகினர். அனைவரும் அன்னை பார்வதி தேவியிடம் அனைவரும் சரணடைய. அவள் ஒரு பிரமாண்ட திரிசூலம் கொண்டு அந்த அசூரனை வதம் செய்தால். அந்த திரிசூலத்தை வீடியோ இதோ.