பர்வத மலையில் சித்தர்கள் நிகழ்த்திய அற்புதம் – வீடியோ

Parvathamalai

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள தென் மாதிமங்கலம் என்னும் ஊருக்கு அருகில் அமைந்துள்ளது பர்வத மலை. சித்தர்களும், ஞானிகளும் இன்றும் இந்த மலையில் சூட்சும ரூபத்தில் வாழ்கின்றனர் என்று பலர் கூறி நாம் கேள்விப்பட்டிருப்போம். சித்தர்களை தரிக்க சென்ற ஒரு குழுவினருக்கு சித்தர்கள் நிகழ்த்திக்காட்டிய அற்புதம் நிறைந்த வீடியோ இதோ.