உலகின் மிகப் பெரிய முருகன் சிலை கொண்ட கோவிலை பற்றிய வீடியோ

Batu malai Murugan

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
முருகா போற்றி : தமிழர்களின் உள்ளத்தில் எப்போதும் உயர்ந்து நிற்கும் முருகனுக்கு உலகெங்கும் பக்தர்கள் உண்டு என்பதை பறை சாற்றும் விதமாக அமைந்துள்ளது பத்து மலை முருகன் கோவில். மலேசிய மண்ணில் அமைந்து இந்த கோயிலிற்கு அனைத்து நாட்டவரும் சென்று இறை அருள் பெறுகின்றனர். இதோ அந்த கோவிலை பற்றிய சிறப்பு தொகுப்பு கட்சி.

Video 1

Video 2