பூஜை நடக்கும் வேலையில் எல்லாம் மயில் வந்து ஆடும் அற்புத கோவில்

peacock1

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது

முருகனுக்குரிய வாகனமாக கருதப்படுகிறது மயில். ஒரு கோவிலில் தினமும் பூஜை நடக்கும் வேலையில் ஒரு மயில் வந்து அங்கு நடனம் ஆடுகிறது. எப்போதெல்லாம் பூஜை நடக்கிறதோ அப்போதெல்லாம் அந்த அழகிய மயிலின் ஆட்டத்தை அங்கு காணலாம். இதோ அதன் வீடியோ பதிவு உங்களுக்காக