திருமணம் நட்சத்திர பொருத்தம் அட்டவணை – பெண்

பெண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான ஆண் நட்சத்திரங்கள் எவை என்பதை இங்கு தெளிவாக பார்ப்போம். அதே போல ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் எவை என்பதை அறிய கீழே லிங்க் கொடுக்கப்பட்டுள்ளது. இங்கு கொடுக்கப்பட்டுள்ள நட்சத்திர பொருத்தங்கள் அனைத்தும் உத்தம பொருத்தம் உள்ளவை.

வ.எண்பெண் நட்சத்திரத்திற்குபொருத்தமான ஆண் நட்சத்திரங்கள்பொருத்தம்
1அஸ்வனிபரணி, திருவாதிரை, பூசம், பூராடம், திருவோணம், சதயம்உத்தமம்
2பரணிபுனர்பூசம், உத்திராடம், ரேவதி, அஸ்வனிஉத்தமம்
3கார்த்திகை 1 ம் பாதம்சதயம்உத்தமம்
4கார்த்திகை 2, 3, 4 ம் பாதங்கள்சதயம்உத்தமம்
5ரோகிணிமிருகசீரிஷம் 1, 2, புனர்பூசம் 4, உத்திரம் 1, பூரட்டாதி, பரணிஉத்தமம்
6மிருகசீரிஷம் 1, 2 ம் பாதங்கள்உத்திரம் 1, உத்திராடம் 2, 3, 4, திருவோணம், சதயம், அஸ்வனி, ரோகிணிஉத்தமம்
7மிருகசீரிஷம் 3, 4 ம் பாதங்கள்திருவாதிரை, உத்திரம், அஸ்தம், மூலம், உத்திராடம் 2, 3, 4, சதயம், பரணிஉத்தமம்
8திருவாதிரைபூரம், பூராடம், பரணி, மிருகசீரிஷம் 3, 4உத்தமம்
9புனர்பூசம் 1, 2, 3 ம் பாதங்கள்அவிட்டம் 3, 4, உத்திரட்டாதி, மிருகசீரிஷம் 3, 4உத்தமம்
10புனர்பூசம் 4 ம் பாதம்பூசம், சுவாதி, அவிட்டம் 1, 2, உத்திரட்டாதி, மிருகசீரிஷம்உத்தமம்
11பூசம்ஆயில்யம், அஸ்தம், சுவாதி, விசாகம் 1-2-3, பூரட்டாதி 4, ரேவதி, திருவாதிரை, புனர்பூசம்உத்தமம்
12ஆயில்யம்சித்திரை, அவிட்டம் 1, 2உத்தமம்
13மகம்சதயம்உத்தமம்
14பூரம்உத்திரம் 1, பூரட்டாதி 1, 2, 3, அஸ்வனிஉத்தமம்
15உத்திரம் 1 ம் பாதம்சுவாதி, அனுஷம், பரணி, ரோகிணி, பூசம், பூரம்உத்தமம்
16உத்திரம் 2, 3, 4 ம் பாதங்கள்அனுஷம், பூராடம், ரோகிணி, பூசம், பூரம்உத்தமம்
17அஸ்தம்பூராடம், உத்திராடம் 1, ரேவதி, மிருகசீரிஷம், பூரம், ஆயில்யம், கார்த்திகை 2, 3, 4உத்தமம்
18சித்திரை 1, 2 ம் பாதங்கள்கார்த்திகை 2, 3, 4, மகம்உத்தமம்
19சித்திரை 3, 4 ம் பாதங்கள்கார்த்திகை 1, மகம்உத்தமம்
20சுவாதிபூராடம், அவிட்டம் 1, 2, பரணி, மிருகசீரிஷம் 3, 4, பூரம், புனர்பூசம்உத்தமம்
21விசாகம் 1, 2, 3 ம் பாதங்கள்அவிட்டம் 1, 2, சித்திரை 3, 4உத்தமம்
22விசாகம் 4 ம் பாதம்அவிட்டம், சதயம், சித்திரைஉத்தமம்
23அனுஷம்கேட்டை, சதயம், பூரட்டாதி 1, 2, 3, ரோகிணி, புனர்பூசம், ஆயில்யம், அஸ்தம், சுவாதிஉத்தமம்
24கேட்டைகார்த்திகை 2, 3, 4உத்தமம்
25மூலம்உத்திரட்டாதி, பூரம், சுவாதி, பூராடம்உத்தமம்
26பூராடம்பூரட்டாதி, புனர்பூசம் 1, 2, 3, உத்திரம், ரேவதிஉத்தமம்
27உத்திராடம் 1 ம் பாதம்உத்திரட்டாதி, திருவாதிரை, பூரம், பூராடம், அஸ்தம், சுவாதிஉத்தமம்
28உத்திராடம் 2, 3, 4 ம் பாதங்கள்உத்திரட்டாதி, பரணி, பூசம், அஸ்தம், அனுஷம், பூராடம்உத்தமம்
29திருவோணம்அவிட்டம் 1, 2, பூரட்டாதி 4, பரணி, புனர்பூசம் 4, உத்திரம் 2, 3, 4, சித்திரை, கேட்டை, பூராடம்உத்தமம்
30அவிட்டம் 1, 2 ம் பாதங்கள்கார்த்திகை 1, மூலம்உத்தமம்
31அவிட்டம் 3, 4 ம் பாதங்கள்கார்த்திகை, சதயம், மகம், மூலம்உத்தமம்
32சதயம்சித்திரை 3, 4, விசாகம், அவிட்டம் 3, 4உத்தமம்
33பூரட்டாதி 1, 2, 3 ம் பாதங்கள்மிருகசீரிஷம் 1, 2, சுவாதி, அனுஷம்உத்தமம்
34பூரட்டாதி 4 ம் பாதம்உத்திரட்டாதி, மிருகசீரிஷம், அனுஷம்உத்தமம்
35உத்திரட்டாதிரேவதி, திருவாதிரை, ரோகிணி, புனர்பூசம் 1, 2, 3, அஸ்தம், திருவோணம், பூரட்டாதிஉத்தமம்
36ரேவதிமிருகசீரிஷம், புனர்பூசம் 1, 2, 3, உத்திரம் 2, 3, 4, அனுஷம், உத்திரட்டாதிஉத்தமம்

ஆண் நட்சத்திரத்திற்கு பொருத்தமான பெண் நட்சத்திரங்கள் எவை என்பதை அறிய இங்கு கிளிக் செய்யுங்கள்

கல்யாணம் என்பது ஆயிரம் காலத்து பயிர் என்று பெரியோர்கள் கூறுவதுண்டு. அப்படி பட்ட திருமண பந்தத்தில் இருவரை இணைத்து வைப்பதற்கு முன்பு அவர்கள் இவருக்கு பொருத்தம் சரியாக உள்ளதா என்பதை கண்டறிவது மிக மிக முக்கியம். திருமண பேச்சை எடுத்தாலே முதலில் பார்க்கப்படுவது நட்சத்திர பொருத்தம். இருவருக்கு நட்சத்த்திர பொருத்தம் இருந்தால் மட்டுமே அவர்களை திருமண பந்தத்தில் ஜோதிடர்கள் இணைப்பார்கள்.

நட்சத்திர பொருத்தம் என்பது திருமணத்திற்கு மிக மிக அடிப்படையான ஒரு பொருத்தம் ஆகும். நட்சத்த்திர பொருத்தம் இல்லாத இருவர் திருமண பந்தத்தில் இனைந்து வாழ்ந்தாலும் அவர்கள் இருவருக்குள் பல விதமான இன்னல்கள் வருவதற்கு வாய்ப்புண்டு. அதனாலேயே நம் முன்னோர்கள் நட்சத்திர பொருத்தத்திற்கு இவளவு முக்கியத்துவம் கொடுத்துள்ளனர்.

ஒவ்வொரு நட்சத்திரத்திற்கும் தனி தனி பாதங்கள் உண்டு. திருமண பொருத்தம் பார்க்கையில் நட்சத்த்திர பாதம் மிக முக்கியம். சில நட்சத்திர பாதங்களே சில நட்சத்திரங்களுக்கு பொருந்தும். அந்த வகையில் நட்சத்திர பாடங்களுக்கும் முக்கியத்துவம் கொடுத்து மேலே திருமண நட்சத்த்திர பொருத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

English Overview:
Here we have given Nakshatra porutham or Natchathira porutham in tamil for female. These Natchathiram porutham in online will be really useful for the people who spends their time for searching astrologer. It is actually a marriage matching natchathira porutham in Tamil. This Natchathira porutham table in Tamil or Natchathira porutham chart in Tamil will be really useful.