பூரம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Pooram baby names

பூரம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு “மோ, ட, டி, டு” போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் பூரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு இங்கு மோ வரிசை பெயர்கள், ட வரிசை பெயர்கள், டி வரிசை பெயர்கள், டு வரிசை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

மோ, ட, டி, டு எழுத்தில் தொடங்கும் நட்சத்திர பெயர்கள் இதோ.

மோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
மோகன்
மோஹனன்
மோகன் குமார்
மோஹித்
மோதீஸ்வரன்
மோகனசுந்தரம்
மோனிஷ்
மோஹஜித்
மோஹேஷ்

மோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

மோனிஷா
மோஹிதா
மோனிகா
மோஹினி
மோஹனப் பிரியா
மோஹன சுந்தரி
மோதிஸ்ரீ
மோக்க்ஷா
மோனல்

ட வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
ட வரிசை பெயர்கள் இல்லை

- Advertisement -

ட வரிசை பெண் குழந்தை பெயர்கள் :
ட வரிசை பெயர்கள் இல்லை

டி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
டி வரிசை பெயர்கள் இல்லை

டி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :
டி வரிசை பெயர்கள் இல்லை

டு வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
டு வரிசை பெயர்கள் இல்லை

டு வரிசை பெண் குழந்தை பெயர்கள் :
டு வரிசை பெயர்கள் இல்லை

இதையும் படிக்கலாமே:
திருவாதிரை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

சுக்கிர பகவான் ஆதிக்கத்தில் பிறந்த பூரம் நட்சத்திர ராசிக்காரர்கள் தோற்றத்தில் மிகவும் அழகாக இருப்பார்கள். இந்த நட்சத்திரத்தில் பிறந்த ஆணோ பெண்ணோ எதிர்ப்பாலினத்தவரை ஈர்க்கும் தன்மை கொண்டவர்களாக இருப்பார்கள். கலைகளில் ஆர்வமும், அதில் சாதனைகள் புரியும் அமைப்பைக்கொண்டவர்கள். தங்கள் வாழ்வில் அதிக அளவு செல்வதை ஈட்டக்கூடிய திறன்கொண்டவர்கள். வியாபாரம், சொந்த தொழில் போன்றவற்றில் நல்ல லாபம் ஈட்டுவர். சிலர் ஆன்மிகத்தில் தீவிர ஈடுபாடு கொண்டு ஞானிகளாகவும் மிளிர்வார்கள்.

பூரம் நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான “மோ, ட, டி, டு “என்கிற எழுத்துக்கள் வரிசையில் மோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ட வரிசை ஆண் குழந்தை பெயர்கள், டி வரிசை ஆண் குழந்தை பெயர்கள், டு வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள், மோ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ட வரிசை பெண் குழந்தை பெயர்கள், டி வரிசை பெண் குழந்தை பெயர்கள், டு வரிசை பெண் குழந்தை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனதைக்கவரும்.

English Overview
Pooram natchathiram names are given here in tamil language. The starting letter for Pooram names should be “MO, TAA, TEE, TOO or Mo, Ta, Ti, Tu” for both Pooram natchathiram boy baby name and Pooram natchathiram girl baby names.