திருவாதிரை நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Thiruvathirai baby name tamil

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ‘கு, க, ஞ, ச ‘ போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் இங்கு ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கு வரிசைப் பெயர்கள், க வரிசைப் பெயர்கள், ஞ வரிசை பெயர்கள், ச வரிசைப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கு, க, ஞ, ச” என்ற எழுத்தில் தொடங்கும் திருவாதிரை நட்சத்திர பெயர்கள் இதோ.

கு வரிசை ஆண் குழந்தை பெயர்கள்:

குணசேகரன்
குகநாதன்
குணாநந்தன்
குருமூர்த்தி
குடியரசன்
குமரியானந்தன்
குலமாணிக்கம்
குழந்தைவேலன்
குறளரசன்
குற்றாலீஸ்வரன்
குறிஞ்சிநாதன்
குகன்
குருவப்பன்
குமுதன்
குணசீலன்

கு வரிசை பெண் குழந்தை பெயர்கள்

குமுதினி
குணவல்லி
குமுதவல்லி
குணமதி
குணசேகரி
குணக்கொடி
குணச்செல்வி
குலமதி
குழலி
குமுதஸ்ரீ
குமரியம்மா

- Advertisement -

க வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

கதிரவன்
கதிரரசன்
கதிரேசன்
கரிகாலன்
கவுதமன்
கஜேந்திரன்
கந்தர்வன்
கண்ணப்பன்
கணிகண்ணன்
கதிர்காமன்
கரிகாலன்
கருப்பையா
கருத்தையன்
கந்தவேலன்
கலியபெருமாள்
கலைவாணன்
கலையரசன்
கவியரசன்
கதிர்
களஞ்சியம்

க வரிசை பெண் குழந்தைப் பெயர்கள்

கவியரசி
கன்னிகா
கல்பனா
கல்யாணி
கனகா
கனிஸ்ரீ
கண்ணகி
கண்ணம்மா
கற்பகம்
கவிதா
கவிஸ்ரீ
கலையரசி
கமலி
கலைநிலா
கலைமதி
கலைவாணி
கனிகாஸ்ரீ
கவிப்ரியா
கலைச்சுடர்
கலைச்செல்வி
கனகராணி
கனகப்ரியா
காந்தமணி
கவிரத்னா
கவிதாஞ்சலி
கனிமொழி
கண்மணி
கயல்
கயல்விழி
கஸ்தூரி

ஞ வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள்

ஞானமுத்து
ஞானசேகரன்
ஞானச்செல்வன்
ஞானதுரை ஞானராஜன்
ஞானகுரு ஞானகுமாரன்
ஞானசூரியன் ஞானமுருகன்
ஞானேஷ்
ஞானேஸ்வரன்

ஞ வரிசை பெண் குழந்தை பெயர்கள்

ஞானம்
ஞானேஸ்வரி
ஞானஸ்ரீ
ஞானகுமாரி
ஞானச்செல்வி

ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள்

சக்ரபாணி
சஞ்சய்
சஞ்சீவ்
சம்பத்
சந்திரகாந்தன்
சக்கரவத்தி
சந்தானகிருஷ்ணன்
சர்வானந்தன்
சதாசிவன்
சத்ருகன்
சங்கரன்
சரவணன்
சதீஷ்
சரத்குமாரன்
சனத்குமாரன்
சந்திரபாபு
சகாதேவன்

ச வரிசை பெண் குழந்தை பெயர்கள்

சண்முகவடிவு
சண்முகப்பிரியா
சங்கினி
சந்திரபிரபா
சந்திரகாந்தா
சரிதா
சரண்யா
சவிதா
சர்மிலி
சற்குணேஸ்வரி
சங்கீதா

இதையும் படிக்கலாமே:
பரணி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

ராகு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த திருவாதிரை நட்சத்திரக்காரர்கள் நல்ல சிந்தனை திறன் மற்றும் பேச்சாற்றலைக் கொண்டவர்களாக இருப்பார்கள். சிறந்த கல்வியைப் பெறுவார்கள்.அரசு மற்றும் தனியார் துறைப் பணிகளில் ஈடுபட்டால் தங்கள் சிறந்த நிர்வாகத்திறன் காரணமாக மிகக் குறுகிய காலத்திலேயே உயர்ந்த நிலையை அடைவார்கள். பொருட்களை விற்பனை செய்யும் துறையில் ஆயிரத்து விளங்குவர்.

திருவாதிரை நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான’கு, க, ஞ, ச’ என்கிற எழுத்துக்கள் வரிசையில் கு எழுத்து ஆண் குழந்தை பெயர்கள், க வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஞ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள், கு வரிசை பெண் குழந்தை பெயர்கள், க வரிசை பெண் குழந்தை பெயர்கள், ஞ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ச வரிசை பெண் குழந்தை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனதைக்கவரும்.

Thiruvaadhirai natchathiram names are given here in tamil language
The starting letter for Thiruvaadhirai names should be ‘Ka, ku, gna, sa’ both Thiruvaadhirai boy name and girl names should start with any of these letters only.