எங்கெல்லாம் மின் நிறுத்தம் இருக்கும் – 16-07-2021

power shutdown
- Advertisement -

மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக வெள்ளிக்கிழமை (16.07.2021) அன்று காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை சில பகுதிகளில் மின்சாரம் நிறுத்தம் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகளில் தாமதம் இல்லாமல் இருந்தால் 2 மணிக்கு மின்சாரம் வழங்கப்படும்.

power

சென்னை:

நீலாங்கரை:
சன் ரைஸ் அவன்யுவில் உள்ள அனைத்து தெருக்கள், கபாலீஸ்வரர் நகர் மெயின் ரோடு, கபாலீஸ்வரர் நகர் வடக்கும் மற்றும் தெற்கு, கபாலீஸ்வரர் நகர் பீச் ரோடு.

- Advertisement -

திண்டுக்கல்:

ஒட்டன்சத்திரம் தாலுக்கா (சப் ஸ்டேஷன்):
கள்ளிமந்தையம், மண்டவாடி, பொருளூர், TMC பாளையம், K.கீரனூர்

அய்யம்பாளையம் (சப் ஸ்டேஷன்):
பட்டிவீரன்பட்டி, காந்திபுரம், M.வாடிப்பட்டி, அய்யம்பாளையம்,தேவரப்பன்பட்டி, சித்தரேவு, பெரும்பாறை, கதிர்நாயக்கன்பட்டி

- Advertisement -

வேடசந்தூர் தாலுக்கா (சப் ஸ்டேஷன்):
குட்டம், மினுக்கம் பட்டி

தர்மபுரி:

புதுப்பட்டி (சப் ஸ்டேஷன்):
பாப்பம்பாடி, ஏறுமியம்பட்டி, கொக்கரப்பட்டி, அ.பள்ளிப்பட்டி, மூக்காரெட்டிப்பட்டி, கௌண்டம்பட்டி, கலிபுரம், புதுப்பட்டி

- Advertisement -

பாப்பிரெட்டிப்பட்டி (சப் ஸ்டேஷன்):
மஞ்சவாடி, துரிஞ்சபுரம் பைரநாதம் , காந்திநகர்

கடத்தூர் (சப் ஸ்டேஷன்):
கடத்தூர், வெங்கடத்தரஹள்ளி, மாடத்தஹள்ளி, புட்டிரெட்டிபட்டி, தாளநத்தம், பில்பருத்தி, சில்லாரஹள்ளி, சுங்காரஹள்ளி, மொட்டங்குறிச்சி, ரேகடஹள்ளி, வேடியூர், நல்லகூடலஹள்ளி, மணியம்பாடி, ஒடசல்பட்டி

முத்தம்பட்டி(சப் ஸ்டேஷன்) முழுவதும்.

ராமியனஹள்ளி (சப் ஸ்டேஷன்):
மெணசி, பூதநத்தம், குண்டல்மடுவு, M.N.ஹல்லி, ரமியனஹல்லி, சிந்தல்பாடி, வகுத்துப்பட்டி, பசுவாபுரம், தென்கரைக்கோட்டை, வடகரை, பறையப்பட்டி (பீடிங் முதல் HT சர்வீஸ் வரை)

காளிப்பேட்டை (சப் ஸ்டேஷன்):
மஞ்சவாடி, காளிப்பேட்டை, கோம்பூர், சின்னமஞ்சவாடி, வெள்ளையப்பன் கோவில் காளிப்பேட்டை

- Advertisement -