17-07-2021 அன்று எங்கெல்லாம் மின் நிறுத்தம் இருக்கும்

power
- Advertisement -

சனிக்கிழமை 17-7-2021 அன்று எந்தெந்த பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணி காரணமாக மின்சாரம் நிறுத்தம் செய்யப்படும் என்பதை இங்கு பார்ப்போம். மின் நிறுத்தம் எத்தனை மணிக்கு ஆரமித்து எத்தனை மணிக்கு முடிகிறது என்பதை அந்தந்த பகுதிக்கு நேராக கீழே குறிப்பிட்டுள்ளோம். பராமரிப்புப் பணிக்கு ஆகும் நேரத்தை பொறுத்து இதில் சற்று வித்யாசம் இருக்கும்.

chennai

சென்னை (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):

- Advertisement -

திருமுடிவாக்கம் பகுதி:
குன்றத்தூர் ஒரு பகுதி, குன்றத்தூர் பஜார், திருமுடிவாக்கம் இண்டஸ்ட்ரியல் எஸ்டேட், பழந்தண்டலம், எருமையூர், சோமங்கலம், நடுவீரப்பட்டு, வரதராஜபுரம், பூந்தண்டலம், புதுப்பேறு, சிறுகளத்தூர், கெளுத்திப்பேட்டை, நத்தம் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள்.

பொன்னேரி பகுதி:
கவரப்பேட்டை, துரைநல்லூர், பண்பாக்கம், ஆரணி, மங்களம், மெதுார் உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள்.

- Advertisement -

ஐ.டி.காரிடார் பகுதி:
எல்காட் அவென்யூ ரோடு, குமரன் நகர், நெடுஞ்செழியன் தெரு, நாராயணசாமி தெரு, காந்தி நகர், தமிழ்நாடு வீட்டுவசதி வாரிய குடியிருப்பு முழுவதும், ஓ.எம்.ஆர், செம்மஞ்சேரி, சத்தியபாமா கல்லுாரி, செயின்ட் ஜோசப் கல்லுாரி, JPR கல்லுாரி, நேரு நகர், கணேஷ் நகர், காந்தி தெரு, அண்ணா தெரு, எம்.ஜி.ஆர் தெரு உள்ளிட்ட சுற்றுவட்டாரப் பகுதிகள்.

வேளச்சேரி பகுதி:
புவனேஸ்வரி நகர் இரண்டாவது மெயின் ரோடு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி.

- Advertisement -

ஆர்.ஏ.புரம் பகுதி:
ஆர்.கே.நகர், எம்.ஆர்.சி.நகர் ஒரு பகுதி, காந்தி நகர் ஒரு பகுதி, ஆர்.ஏ.புரம், வேலாயுதராஜா தெரு, கஸ்துாரி அவென்யூ, ராஜா கிராமணி தோட்டம், சாந்தோம் ஹை ரோடு, அன்னை தெரசா நகர், பெருமாள் கோவில் தெரு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி

கிண்டி பகுதி:
ஆதம்பாக்கம், வாணுவம்பேட்டை, டி.ஜி.நகர், ராமாபுரம், புழுதிவாக்கம், நங்கநல்லுார் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதி

சோழிங்கநல்லூர் சப் ஸ்டேஷன்:
செம்மஞ்சேரி, சோழிங்கநல்லூர்

dharmapuri

தருமபுரி (காலை 8 மணி முதல் மாலை 6 மணி வரை):

கணவனஹள்ளி சப் ஸ்டேஷன்:
கரகூர், பெல்ராம்பட்டி, கோட்டூர் பொம்மிடி, கணவனஹள்ளி, செங்கோடஹள்ளி

மாரண்டஹள்ளி சப் ஸ்டேஷன்:
நம்மண்டஹள்ளி, பாளையம், அத்திமுட்லு, சிக்கதேரனபெட்டம், குள்ளனூர், திண்டனூர் பஞ்சப்பள்ளி, வேலம்பட்டி, பாளையம்

ஜக்கசமுத்திரம் சப் ஸ்டேஷன்: முழுமையாக

வெள்ளிச்சந்தை சப் ஸ்டேஷன்:
பாலக்கோடு டவுன் சுகர் மில், பாலக்கோடு டவுன் மத்திகிரி, ஜக்கசமுத்திரம் மல்லுபட்டி, பாலக்கோடு

புலிக்கரை சப் ஸ்டேஷன்:
செல்லியம்பட்டி, நக்கல்பட்டி, பொம்மரசம்பட்டிம், எண்டபட்டி, கொல்லபட்டி, சுண்ணாம்பட்டி, மோட்டூர், புலிக்கரை, அல்லியூர், மெக்கனம்பட்டி, காட்டம்பட்டி, போலம்பட்டி

thindukkal

திண்டுக்கல் (காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):

பழனி தாலுக்கா சப் ஸ்டேஷன்:
பழனி டவுன், மானூர், நெய்க்காரப்பட்டி, அடிவாரம், பூலாம்பட்டி

திண்டுக்கல் மேற்கு தாலுக்கா சப் ஸ்டேஷன்:
திண்டுக்கல் டவுன், காலெக்டரேட், சென்னமநாயக்கன்பட்டி, ஸ்போர்ட்ஸ் ஸ்டேடியம், பூதிபுரம், ராஜக்காபட்டி, அங்குநகர், நந்தவனப்பட்டி, ஜி.டி.என் கல்லூரி, ஆர்.வி.எஸ் கல்லூரி

karoor

கரூர் (காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை):

அரவக்குறிச்சி சப் ஸ்டேஷன்:
அரவக்குறிச்சி டவுன் ஏரியா, கொத்தபாளையம், கரடிப்பட்டி, பெரியவளையபட்டி, R.P.புதூர்

கருங்கல்பட்டி சப் ஸ்டேஷன்:
ஈசநத்தம், மணமேட்டுப்பட்டி, Z-ஆலமரத்துபட்டி, அம்மாபட்டி, முத்து கவுண்டனூர், வல்லபம்பட்டி, சந்தபேட்டை, பண்ணப்பட்டி

செல்லிவலசு சப் ஸ்டேஷன்:
இனுங்கனூர், வெடிகாரன்பட்டி, தலையாரிபட்டி, மொடக்கூர், குரும்பப்பட்டி, பாறையூர், விராலிபட்டி, நவமரத்துபட்டி, புதுப்பட்டி, குறிகாரன்வலசு

பள்ளபட்டி சப் ஸ்டேஷன்:
அரவக்குறிச்சி, பள்ளபட்டி, அண்ணாநகர், மண்மாரி, தமிழ் நகர், வேலம்பாடி, மோளையாண்டிப்பட்டி, ரெங்கராஜ் நகர், பெரியசீத்தப்பட்டி, செளந்திராபுரம், லிங்கமநாயக்கன்பட்டி

வேப்பம்பாளையம் சப் ஸ்டேஷன்:
சஞ்சய் நகர், வேலுச்சாமி புரம், அரிகரன் பாளையம், கொத்தூர், வடிவேல் நகர், கோவிந்தம்பாளையம், ஆண்டாங்கோவில், விஸ்வநாதபுரி, மொச்சகொட்டாம்பாளையம், சத்ரம், பவித்ரம்

pudhukottai

புதுக்கோட்டை(காலை 9 மணி முதல் மாலை 4.45 மணி வரை):

புதுக்கோட்டை நகர்ப்புறம் சப் ஸ்டேஷன்:
காமராஜபுரம், திருக்கோகர்ணம், ஈஸ்ட் மெயின் தெரு, அசோக் நகர், பஸ் ஸ்டாண்ட், கோர்ட் வளாகம்

T.நல்லூர் சப் ஸ்டேஷன்:
நீர்பழனி, T.நல்லூர், சிட்டிகோ, மண்டையூர், புலியூர், TT பட்டி, இண்டஸ்ட்ரியல் எஸ்டேட்

trichy

திருச்சி மெட்ரோ:
கோர்ட் வளாகம்(காலை 9.45 மணி முதல் மாலை 4 மணி வரை):
புத்தூர், பீம நகர், கோர்ட், லாசன் RD, மாா்சிங்பேட்டை, செங்குளம் கிளை, வண்ணாரப்பேட்டை, பாரதி நகர், வில்லியம்ஸ் ரோடு, அரசு மருத்துவமனை பகுதி, YWCA, கமிஷ்னர் அலுவலகம், முத்துராஜா தெரு(N/S), நடு வைக்கோல் கார தெரு, பாளையம் பஜார், பட்டாபிராமன் தெரு.

அம்பிகாபுரம் துணை மின் நிலைய பகுதிகள்(காலை 10 மணி முதல் மாலை 3 மணி வரை):
அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்ப நகர், வள்ளுவர் நகர், மிலிட்டரி காலனி, முத்துமணி டவுன் 1-12 கிராஸ்

vizhupuram

விழுப்புரம்:
மரக்காணம் துணை மின் நிலைய பகுதிகள்(காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):
அட்சிக்காடு, மரக்காணம், முட்டுக்காடு, அசப்பூர், கந்தாடு, வட அகரம், திருக்கனூர், புதுப்பாக்கம் மற்றும் சுற்றுவட்டாரப் பகுதிகள்.

விழுப்புரம் துணை மின் நிலைய பகுதிகள்(காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை):
சென்னை திருச்சி ரோடு, விழுப்புரம், செஞ்சி ரோடு, மாம்பழப்பட்டு ரோடு, வண்டிமேடு, நன்னாடு, கப்பூர், பிடாகம், பில்லுார், ஆனாங்கூர், ராகவன்பேட்டை, திருநகர், பொய்யப்பாக்கம், மாதிரிமங்கலம், வி.அகரம், பானாம்பட்டு, நன்னாட்டாம்பாளையம்

- Advertisement -