புனர்பூசம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Tamil baby names punarpoosam

புனர்பூசம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ‘கே, கோ, ஹ, ஹி‘ போன்ற எழுத்துக்களின் வரிசையில் பெயர் வைப்பதே சிறந்தது. அந்த வகையில் இங்கு புனர்பூசம் நட்சத்திர ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கு கே வரிசைப் பெயர்கள், கோ வரிசைப் பெயர்கள், ஹ வரிசைபெயர்கள், ஹி வரிசைப் பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

கே, கோ, ஹ, ஹி ” என்ற எழுத்தில் தொடங்கும் புனர்பூசம் நட்சத்திர பெயர்கள் இதோ.

கே வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள் :

கேசரி
கேசவன்
கேசவா
கேதன்
கேதார்
கேவல்நாத்
கேதன்
கேஷவ்
கேவல்நாத்

கே வரிசை பெண் குழந்தைப் பெயர்கள் :

கேஷியா
கேசினி
கேயா
கேவா

- Advertisement -

கோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

கோன்
கோவன்
கோபாலன்
கோபாலகிருஷ்னன்
கோகுல்
கோகுலகிருஷ்ணன்
கோவலன்
கோவழகன்
கோவழகு
கோவிந்தன்
கோவேந்தன்
கோவைக்கதிர்
கோவைச்சுடர்
கோவைச்செம்மல்
கோவைநேயன்
கோவைமணி
கோவினேஷ்
கோவூர்
கோவூர்கிழார்
கோவேஷ்
கோவைக்கிழார்
கோஹவ்
கோச்சடை
கோச்சடையன்
கோச்செங்கட்சோழன்
கோச்செங்கணன்
கோட்புலி
கோட்புலிநாயனார்
கோப்பெருநற்கிள்ளி
கோப்பெருஞ்சடையன்
கோப்பெருஞ்சோழன்
கோபி
கோபிநாத்
கோபிகிருஷ்ணன்
கோமதீஸ்வரன்
கோரட்சகன்
கோவர்தனன்
கோரகாநாத்
கோமேஷ்

கோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

கோமகள்
கோமதி நாயகி
கோலவிழி
கோவரசி
கோவழகி
கோகிலா
கோசலை
கோதவரி
கோதை
கோதைநாயகி
கோபிகா
கோபிலா
கோப்பெருந்தேவி
கோப்பெரும்தேவி
கோமகள்
கோமதி
கோமலி
கோமல்
கோமளவல்லி
கோலமயில்
கோலவிழி

ஹ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஹர்ஷத்
ஹரீந்திரா
ஹரிக்கண்ணன்
ஹரிபாபு
ஹரிபிரசாத்
ஹரிவர்ஷன்
ஹரிகுமார்
ஹரிராஜ்
ஹரிச்சந்திரன்
ஹரிபிரீத்
ஹரிஷங்கர்
ஹரிராம்
ஹர்ஷவர்தன்
ஹரிகிருஷ்னன்
ஹரிநாதன்
ஹரிஷ்
ஹம்சவர்தன்
ஹம்சராஜ்
ஹரிசரண்
ஹர்திக்
ஹரிஹரன்
ஹரிகரண்
ஹரிதாஸ்

ஹ வரிசை பெண்குழந்தை பெயர்கள் :

ஹசினிகா
ஹனிஷா
ஹன்சா
ஹன்யா
ஹன்ஷிகா
ஹம்சவர்த்தினி
ஹம்சவானி
ஹம்சா
ஹரிதா
ஹரிதசிந்தியாஷினி
ஹரினி
ஹரினிவேதா
ஹர்ஷி
ஹர்ஷா
ஹர்ஷிகா
ஹர்ஷிதா
ஹர்ஷினி
ஹலிமா
ஹவிஷ்மதி
ஹஸிதா
ஹஸினா
ஹஸ்னா
ஹாசினி
ஹம்சவாஹினி
ஹன்சா
ஹரிவேதிகா
ஹரிபாலா
ஹரிபிரியா
ஹர்ஷிகா

ஹி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஹிரேஷ்
ஹிரேந்திரா
ஹிமேஷ்
ஹிமான்ஷு
ஹிமேந்திரா
ஹிரித்திக்

ஹி வரிசை பெண்குழந்தை பெயர்கள் :

ஹிமானி
ஹிலா

இதையும் படிக்கலாமே:
ரோகிணி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

குரு பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த புனர்பூச நட்சத்திரக்காரர்கள் கற்பதில் ஆர்வம் கொண்டவர்களாக இருப்பார்கள்.எதற்கும் அஞ்சாத குணம் இருக்கும். எழுத்து, ஓவியம் போன்ற கலை சார்ந்த துறைகளில் சாதனைகள் புரிவர். பிறருக்கு போதிக்கும் தொழிலான ஆசிரியர்,விரிவுரையாளர் போன்ற பணிகளில் சிறந்து விளங்குவர். அரசியலில் மிகப் பெரும் பதவிகள் இவர்களைத் தேடி வரும். ஒரு சிலர் ஆன்மிகத்தில் ஈடுபட்டு ஞானிகளாகவும்,யோகிகளாகவும் ஆவார்கள்.

புனர்பூச நட்சத்திரத்தில் பிறந்த ஆண் மற்றும் பெண் குழந்தைகளுக்கான ‘கே கோ ஹ ஹி’ என்கிற எழுத்துக்கள் வரிசையில் கே எழுத்து ஆண் குழந்தை பெயர்கள் கோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் ஹ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஹி வரிசை ஆண் குழந்தைப் பெயர்கள், கே வரிசை பெண் குழந்தை பெயர்கள், கோ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ஹ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ஹி வரிசை பெண் குழந்தை பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனதைக்கவரும்.

English overview:
Punarpoosam natchathiram names are given here in tamil language. The starting letter for the names should be ‘KAY, KO, HAA, HEE or Ke, Ko, Ha, Hi’. This rule is for both Punarpoosam boy baby name and girl baby name in Tamil.