ரோகிணி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Baby names Rohini

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு ஒ, வ, வி, வூ என்ற வரிசையில் பெயர் வைப்பது நல்லது. அதன் அடிப்படையில் இங்கு ஒ வரிசை குழந்தை பெயர்கள், வ வரிசை பெயர்கள், வி வரிசை குழந்தை பெயர்கள், வூ வரிசை குழந்தை பெயர்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன. இதில் உள்ள பெயர்கள் பல அழிக்க தமிழ் பெயர்கள்.

ஒ, வ, வி, வூ ” என்ற எழுத்தில் தொடங்கும் ரோகிணி நட்சத்திர பெயர்கள் இதோ.

ஒ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஒப்பிலறிவன்
ஒளியரசன்
ஒட்டக்கூத்தன்
ஒளிவேலன்
ஒளிர்நிலவன்
ஒலிமுரசு
ஒளிச்சேந்தன்
ஒலியினியன்
ஒலிவண்ணன்
ஒளிக்கதிர்
ஒளிஓவியன்
ஒளிக்குமரன்
ஒப்பிலொலி
ஒளிக்கொன்றை
ஒப்பிலாநம்பி
ஒளிக்கோமான்
ஒளிச்சுடர்
ஒளித்தேவன்
ஒளிப்பொழிலன்
ஒளிமதி
ஒளியகன்
ஒளியாளன்
ஒளிவடிவேல்
ஒளிவேங்கை
ஒளிவேல்

ஒ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஒப்பில்லா வள்ளி
ஒயிலரசி
ஒளிமுகில்
ஒளிர்ப்பிறை
ஒளியரசி
ஒயில்
ஒயிலழகி
ஒளிச்சுடர்
ஒயில்வாணி
ஒளிர்மதி
ஒலிதமிழ்
ஒலியருவி
ஒளிமதி
ஒளிமகள்
ஒளிமயில்

- Advertisement -

வ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

வள்ளுவன்
வால்மீகி
வளவன்
வந்தியத்தேவன்
வம்சி
வருண்
வர்மன்
வடிவேல்
வழுதி
வணராஜன்
வரதன்
வர்ஷன்
வர்ஷித்
வருணன்
வசியன்
வசந்தன்
வசந்த்
வரதராஜ்
வளையாபதி
வடிவுக்குமரன்
வன்னியன்
வல்லவன்
வழுதிமாறன்

வ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

வள்ளி
வளர்மதி
வஞ்சிக்கொடி
வசுந்தரா
வர்ஷா
வர்ஷினி
வன்யா
வடிவுக்கரசி
வகிஷா
வனஜா
வருணா
வதனா
வந்தனா
வண்ணமதி
வசந்தா
வத்சலா
வனிதா
வர்நிஷா
வர்ஷனா
வண்கயல்
வர்ஷிகா
வசந்தி
வள்ளிப்பிரிய
வண்ணமயில்
வரலக்ஷ்மி
வண்ணமுகில்
வளர்மொழி

வி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

விஷ்ணு
விஷ்வா
விஸ்வநாத்
வினோத்
விக்னேஷ்
விக்ரம்
விஜய்
விஜயன்
விசு
விமல்
விராட்
விவேக்
விக்கி
விக்டர்
வினீத்
விட்டல்
விஸ்வேஷ்
விஜய்ஸ்ரீ
விநாயக்
விசாகன்
விஸ்வந்த்
விழியன்
வித்தார்த்
விஜயேந்திரன்
விக்ராந்த்
விமலேஷ்
வினோத்ராஜ்
வினுக்குமார்
விக்ரமசேனா
விஸ்வேஸ்வரன்
விஷ்ணுதரன்
விக்னேஸ்வரன்

வி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

வினோதினி
விமலா
விஜி
விஜயலக்ஷ்மி
வித்யா
விதுலா
விஜயா
வினிதா
விசாலி
விருஷாலி
வேல்விழி
வினயா
வினோதா
விசித்ரா
வித்யாதேவி
வினுஸ்ரீ
விஷாலினி
விதுபாலா
விஷ்ணுபிரியா
விருதுளா
விக்னேஸ்வரி
விமலாதேவி

வூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

ஏதும் இல்லை

வூ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஏதும் இல்லை

இதையும் படிக்கலாமே:
ரேவதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

ரோகிணி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு சுயமாக சிந்திக்கும் திறன் அதிக அளவில் இருக்கும். அனைவரிடத்திலும் அன்பை பொழிவார்கள். அதே போல எதிலும் நேர்மையாக இருக்க வேண்டும் என்றும் எண்ணுவார்கள். பிறரும் தங்களிடம் நேர்மையாக இருக்க வேண்டும் என்ற எதிர்பார்ப்பும் இவர்களிடம் இருக்கும். அனைவரும் சந்தாஷமாக இருக்க வேண்டும் என்ற பொது நல பண்பு இவர்களிடம் இருக்கும்.

ரோகிணி நட்சத்திரம் ஆண் பெயர்கள், ரோகிணி நட்சத்திரம் பெண் பெயர்கள் மற்றும் ரோகிணி நட்சத்திர பெயர்களின் முதல் எழுத்துக்களாக ஒ வ வி வூ வரிசை பெயர்கள் பல மேலே உள்ளன. ஒ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், வ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், வி வரிசைஆண் குழந்தை பெயர்கள், வூ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஒ வரிசை பெண் குழந்தை பெயர்கள் , வ வரிசை பெண் குழந்தை பெயர்கள், வி வரிசை பெண் குழந்தை பெயர்கள், வூவரிசை பெண் குழந்தை பெயர்கள் என ஒவ்வொரு வரிசைக்கும் பெயர்கள் தனி தனியாக கொடுக்கப்பட்டுள்ளது. இந்த பெயர்கள் பல நிச்சயம் உங்கள் மனம் கவரும் பெயர்களாக இருக்கும்.

English Overview:
Rogini natchathiram baby names are given here in Tamil language. The starting letter Rohgini natchathiram names should be O, Va, Vi, Vu. Both Rohini natchathiram boy name and Rogini natchathiram girl name should start with any of these letters only.