பூரட்டாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Pooratathi baby names in Tamil

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு “ஸே, ஸோ, தா, தீ” என்ற வரிசையில் பெயர் வைப்பது நல்லது. அதன் அடிப்படையில் இங்கு ஸே வரிசை பெயர்கள், ஸோ வரிசை பெயர்கள், தா வரிசை பெயர்கள், தீ வரிசை பெயர்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பல தமிழ் மொழி பெயர்களும் உள்ளன.

ஸே, ஸோ, தா, தீ ” என்ற வரிசையில் தொடங்கும் பூரட்டாதி நட்சத்திர பெயர்கள் இதோ.

ஸே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :
ஸேஹரன்

ஸே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஸே வரிசை பெயர்கள் இல்லை

ஸோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

- Advertisement -

ஸோமன்
ஸோமாஸ்கந்தன்
ஸோமேஸ்வரன்
ஸோமயாஜன்

ஸோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

ஸோ வரிசை பெயர்கள் இல்லை

தா வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

தாமன்
தாமரைக்கண்ணன்
தாமரைக்கனி
தாமரைக்கோ
தாமரைசெந்தூர்பாண்டி
தாமரைச்செல்வன்
தாமரைச்செல்வம்
தாமரைத்தம்பி
தாமரைநெஞ்சன்
தாமரைமணாளன்
தாமியன்
தாமோதரன்
தாயகக்குமரன்
தாயுமானவன்
தாய்த்தமிழன்
தாய்நாடன்
தாளமுத்து

தா வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

தாமரை
தாமரைக்கனி
தாமரைக்கொடி
தாமரைச்செல்வம்
தாமரைச்செல்வி
தாயகக்குமரி
தாயகச்சுடர்
தாயகத்தமிழ்
தாயகநேயம்
தாயகப்புதல்வி
தாயகமதி
தாயம்மா
தாயம்மாள்
தாயம்மை
தாய்த்தமிழ்
தாரகை
தாரிகா
தாருனிகா

தீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

தீரன்

தீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

தீ வரிசை பெயர்கள் இல்லை

இதையும் படிக்கலாமே:
மூலம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் :

குரு பகவானின் ஆதிக்கம் கொண்ட பூரட்டாதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் சிறந்த அறிவாற்றல் மற்றும் சிந்தனை சக்தி கொண்டவர்களாக இருப்பார்கள். நீதி நெறிப்படி வாழ்க்கையை வாழவிரும்புபவர்கள். தன்னடக்கம் அதிகம் கொண்டவர்களாக இருப்பார்கள். பிறருக்கு ஆலோசனை தரக்கூடிய தொழில்களில் சிறப்பார்கள். மதம் மற்றும் ஆன்மிக விஷயங்களில் அதிக ஞானம் கொண்டவர்களாக இருப்பார்கள். 30 வயதிற்கு மேல் பெருமளவு செல்வ செல்வத்தை ஈட்டுவார்கள்.

பூரட்டாதி நட்சத்திரம் ஆண் பெயர்கள், பூரட்டாதி நட்சத்திரம் பெண் பெயர்கள் மற்றும் பூரட்டாதி நட்சத்திர பெயர்களின் முதல் எழுத்துக்களாக ஸே ஸோ தா தீ வரிசை பெயர்கள் பல மேலே உள்ளன. ஸே வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஸோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், தா வரிசை ஆண் குழந்தை பெயர்கள், தீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ஸே வரிசை பெண் குழந்தை பெயர்கள், ஸோ வரிசை பெண் குழந்தை பெயர்கள், தா வரிசை பெண்குழந்தை பெயர்கள், தீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் என ஒவ்வொரு வரிசைக்கும் இங்கு தனியாக பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனம் கவர்வதாக இருக்கும்.

English Overview
Poorathadhi natchathiram names are given here in Tamil language. The starting letter for natchathiram names should be SAY, SO, DAA, DEE or Se, So, Da, Di. both Pooratadhi natchathiram boy name and girl name should start with any of these letters only.