மூலம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Moolam natchathiram names in Tamil

மூலம் நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு யே, யோ, பா, பீ என்ற வரிசையில் பெயர் வைப்பது நல்லது. அதன் அடிப்படையில் இங்கு யே வரிசை பெயர்கள், யோ வரிசை பெயர்கள், பா வரிசை பெயர்கள், பீ வரிசை பெயர்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பல தமிழ் மொழி பெயர்களும் உள்ளன.

யே, யோ, பா, பீ ” என்ற வரிசையில் தொடங்கும் மூலம் நட்சத்திர பெயர்கள் இதோ.

யோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

யோகலிங்கம்
யோகாநந்தன்
யோகேஷ்
யோகதேவன்
யோகேந்திரன்
யோகநாதன்
யோகிநாத்
யோகேந்திரா
யோகராஜ்
யோகநாயகன்

யோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

யோகமலர்
யோகராணி
யோகலட்சுமி
யோகவல்லி
யோஸ்னிதா
யோஹிதா
யோகநாயகி
யோகேஸ்வரி
யோகஸ்ரீ
யோஷிதா
யோகினி
யோகியா

பா வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

பாணன்
பாண்டித்துரை
பாண்டியநேயன்
பாண்டியன்
பானுசேனன்
பாரி
பாரி நேயன்
பாரிவள்ளல்
பால்நிலவன்
பால்மணி
பாவலன்
பாவாணன்
பார்த்திபன்
பார்த்தசாரதி
பாண்டுரங்கன்
பால்பாண்டி

பா வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

பாரிஜாதம்
பாரிமகள்
பார்வதி
பாவரசி
பாவை
பாவைமலர்
பாண்டியம்மா
பாண்டிமகள்

- Advertisement -

பீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள்  :

பீதாம்பரம்

பீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

பீ வரிசை பெயர்கள் இல்லை

இதையும் படிக்கலாமே:
சுவாதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

கேது பகவானின் ஆதிக்கத்தில் பிறந்த மூலம் நட்சத்திரக்காரர்கள் வயதில் மூத்தவர்களிடம் பணிவுடனும், மரியாதையுடனும் நடந்து கொள்வார்கள். பல வகையான சாத்திரங்களை ஆர்வமுடன் கற்று அதில் பண்டிதர் ஆவார்கள். வாதாப், பிரதிவாதங்களில் வல்லவர்களாக இருப்பார்கள். எதிர்காலத்தில் நடக்கப்போவதை முன்கூட்டியே அறியும் திறன் இவர்களிடம் அதிகம் இருக்கும். ஒரு சிலர் வாழ்வின் நடுப்பகுதியில் துறவறம் மேற்கொள்வார்கள்.

மூலம் நட்சத்திரம் ஆண் பெயர்கள், மூலம் நட்சத்திரம் பெண் பெயர்கள் மற்றும் மூலம் நட்சத்திர பெயர்களின் முதல் எழுத்துக்களாக யே யோ பா பீ வரிசை பெயர்கள் பல மேலே உள்ளன. யே வரிசை ஆண் குழந்தை பெயர்கள், யோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், பா வரிசை ஆண் குழந்தை பெயர்கள், பீ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் , யே வரிசை பெண் குழந்தை பெயர்கள், யோ வரிசை பெண் குழந்தை பெயர்கள், பா வரிசை பெண்குழந்தை பெயர்கள், பீ வரிசை பெண் குழந்தை பெயர்கள் என ஒவ்வொரு வரிசைக்கும் இங்கு தனியாக பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனம் கவர்வதாக இருக்கும்.

English Overview
Moolam natchathiram names are given here in Tamil language. The starting letter for Moolam natchathiram names should be Yay, Yo, Baa, Bee. Both Moolam natchathiram boy baby names in Tamil and Moolam natchathiram girl baby names in Tamil should start with any of these letters only.