27.07.2017 – ராகு கேது பெயர்ச்சி பலன்கள்

Rahu ketu peyarchi palangal
- Advertisement -

வரும் வியாழக்கிழமை 27.07.2017 அன்று ராகு பகவான் சிம்ம இராசியில் இருந்து கடக இராசிக்கும், கேது பகவான் கும்ப இராசியில் இருந்து மகர ராசிக்கும் இடம்பெயர்கிறார்கள்.

இந்த ராகு கேது பெயர்ச்சியில் எந்தெந்த ராசிகளுக்கு அதிஷ்டம், எந்தெந்த ராசிகள் பரிகாரம் செய்தால் அதிஷ்டம் பெறலாம் என்பதை பற்றி இந்த பதிவில் பாப்போம் வாருங்கள்.

- Advertisement -

அதிக அதிஷ்டம் பெறக்கூடிய ராசிகள்:

ராகு-கேது பெயர்ச்சியினால் ரிஷபம், சிம்மம், கன்னி மற்றும் கும்பம் போன்ற ராசிகளுக்கு அதிர்ஷ்டம் அதிகம் உள்ளது. இந்த ராசிகாரர்களுக்கு எடுத்த முயற்சியில் வெற்றி, தொழிலில் லாபம், பணியில் முன்னேற்றம், சக ஊழியர்களின் ஒத்துழைப்பு இப்படி பல நன்மைகள் உண்டாகும்.

- Advertisement -

மேலும் இவர்களுக்கு இதுவரை இருந்த பிரச்சனைகள் நீங்கும். திருமண வயதுள்ளவர்களுக்கு திருமணம் கைகூடும். பொன், பொருள், குடும்ப ஒற்றுமை போன்றவை அதிகரிக்கும்.

கொஞ்சம் குறைவான அதிஷ்டம் பெறக்கூடிய ராசிகள்:

- Advertisement -

மேஷம், விருச்சகம், தனுசு மற்றும் மீனம். இந்த ராசிக்காரர்கள் கோயிலிற்கு சென்று வழிபட்டு வந்தால் அதிஷ்டம் பெருகும்.

மற்ற ராசிக்காரர்களுக்கு குறைந்த அளவே பலன் உள்ளது என்றாலும் அச்சம் தேவை இல்லை. எல்லாம் வல்ல இறைவன் எல்லாருக்கும் அருள்புரியதான் செய்வார்.

ராசியும் ராகு கேது பெயர்ச்சியின் மதிப்பெண்களும்:

ராசி மதிப்பெண்
மேஷம் 55
ரிஷபம் 75
மிதுனம் 50
கடகம் 50
சிம்மம் 70
கன்னி 80
துலாம் 50
விருச்சகம் 65
தனுசு 55
மகரம் 50
கும்பம் 75
மீனம் 65

 

- Advertisement -