திருமணம் ராசி பொருத்தம் அட்டவணை

astrology

திருமண பந்தத்தில் இணையும் கணவனும் மனைவியும் ஒருவரை ஒருவர் புரிந்துகொள்வது அவசியமாகிறது. அப்படி புரிந்துகொண்டால் தான் அவர்கள் இரண்டற கலந்து சிறப்பான ஒரு வாழ்வை வாழ இயலும். அப்படி வாழ்வதற்கு வசிய பொருத்தம் ஒரு முக்கிய பொருத்தமாகும். பெண் ராசிக்கு ஆண் ராசி வசியமானால் அது உத்தமம் ஆகும். ஆனால் ஆண் ராசிக்கு பெண் ராசி வசியமானால் அது மத்திமம் ஆகும். அந்த வகையில் பெண் ராசிக்கு பொருந்தும் ஆண் ராசிகள் எவை என்பதை பார்ப்போம் வாருங்கள்.

astrology

அனைத்து நட்சத்திரங்களோடும் திருமண பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்.

வ.எண்பெண் ராசிஆண் ராசி
1மேஷம்சிம்மம், விருச்சிகம்
2ரிஷபம்கடகம், துலாம்
3மிதுனம்கன்னி
4கடகம்விருட்சிகம், தனுசு
5சிம்மம்மகரம்
6கன்னிரிஷபம், மீனம்
7துலாம்மகரம்
8விருச்சிகம்கடகம், கன்னி
9தனுசுமீனம்
10மகரம்கும்பம்
11கும்பம்மீனம்
12மீனம்மகரம்

நட்சத்திர பொருத்தம் பார்க்க இங்கு கிளிக் செய்யவும்

மேலே கூறியது போல கணவன் மனைவிக்கு இடையே வசிய பொருத்தம் இருக்குமாயின் அவர்கள் இருவரும் தங்கள் வாழ்நாள் முழுவதும் பரிபூரண அன்போடும் அரவணைப்போடும் இருப்பார்கள். அதற்கு உதவியாக இருப்பதே ராசி பொருத்தம். மேலே கொடுக்கப்பட்டுள்ள பெண் ராசியானது ஆண் ராசியோடு வசிய பொருத்தம் உள்ளவை ஆகும். இது தவிர மற்ற ராசிகள் பொருந்தாது.

ராசி பொருத்தம் பார்ப்பது எப்படி என்ற கவலை இனி வேண்டாம். இந்த அட்டவணையை வைத்து ராசி பொருத்தம் எளிதில் பார்க்கலாம். அதே போல ராசி பொருத்தம் என்றால் என்ன என்று கேள்விக்கும் இதில் இருந்து பலருக்கு ஒரு தெளிவான விடை கிடைத்திருக்கும்.

English Overview:
Here we have given chart for rasi porutham. This rasi porutham table will help for finding right bride and bridegroom. This zodiac matching chart is purely based on southern astrology.