இறந்தவர்கள் உங்கள் கனவில் வந்தால் அதற்கு இதுதான் அர்த்தம். பலருக்கும் தெரியாத சுவாரசிய தகவல் – இதோ உங்களுக்காக!

ketta-kanavu

இறந்தவர்கள் கனவில் வந்தால் அதற்கு இதுதான் அர்த்தம். வெளிப்பாடுகள்  நம்முடன் தொடர்பு செய்ய முயற்சிப்பது கனவு என்று பெரும்பாலும் நம்மில் பலருக்கு புரிவதில்லை. அதனை சரியான வழியில் நாம் கவனமாகப் புரிந்து கொண்டால் அர்த்தமுள்ள வாழ்க்கை காண  நாம் பெறலாம்.

இறந்த ஆன்மாக்கள் உங்களை தொடர்பு கொள்ள  கனவுகளை தேர்ந்தெடுக்கிறார்கள். இறந்தவர்கள் நீங்கள் விழித்திருக்கும் நிலையில் இருப்பதை விட தூக்கத்தில் தான் அவர்கள் உங்களுடன் சுலபமாக தொடர்புகொள்ள முடியும். நீங்கள் விழித்திருக்கும்போது உங்களது ஐம்புலன்களும் வேலை செய்து கொண்டிருக்கும் அதனால் தங்களை இழந்த ஆண் மக்கள் தொடர்பு கொள்ள முயற்சி செய்கிறது என்பதை மிக உயர்ந்த ஆன்மீக வீரர்களைத் தவிர மற்றவர்களால் உணர்ந்து கொள்ள முடியாது. மறுபுறம் கனவுகளின் போது நுட்பமான செய்திகள் நமது மனது அதிகமாக செவிசாய்க்கும் அதனால்தான் இறந்தவர்களை கனவில் தொடர்பு கொள்ளும் முறையை தேர்ந்தெடுக்கிறார்கள்.

இறந்தவர்களைப் பற்றி கனவு காண்பதற்கான உளவியல் காரணங்கள் இறந்தவர் உயிருடன் இருந்தபோது அவருக்கு செய்ய வேண்டியது சரியாக செய்யவில்லையே என்ற குற்ற உணர்வு அல்லது மன வருத்தம் இருக்கும்.  அப்படிப்பட்டவர்களுக்கு கனவுகளில் இறந்தவர்கள் தோன்றலாம் அவர்களின் இழப்பு உங்களுக்கு அதிக பதற்றத்தை ஏற்படுத்தி இருந்தால் அவர்களை நீங்கள் கனவில் காணலாம். அப்படிப்பட்ட சூழலில் நம் ஆழ் மனதில் ஆழமாக வேரூன்றிய உணர்வுகளின் வெளிப்பாடே கனவுகள் இறந்தவர்களைப் பற்றி கனவு காண்பதற்கு ஆன்மீக காரணங்கள் இறந்துபோன சொந்தக்காரர் அல்லது நண்பனும் உங்கள் கனவில் தோன்றுவதற்கு ஆன்மீக காரணமும் உள்ளது. சில சமயம் இறந்துபோன ஆன்மாவிற்கு பூமியில் வாழும் உந்தன் சன்னதி வழியாக ஏதேனும் உதவி தேவைப்படலாம் மேலும் உங்கள் உதவி மூலமாக யாரையாவது பழி தீர்க்க நினைக்கலாம்.

அல்லது குடும்ப நண்பர் வட்டத்தில் யாருடனாவது பேச நினைக்கலாம் முதலில் கூறியது முதன்மையான காரணமாக கருதப்பட்டாலும் இரண்டாவது கூறியது மிக அரிதானவை புரிந்து கொள்வது எப்படி ஒரு கனவு குறைந்தது மூன்று முறைக்கு மேலே வந்தால் அதனை ஆன்மீகம் சார்ந்த கனவாக கூறலாம். இறந்ததற்காக நீங்கள் ஏதாவது செய்வீர்களா உங்கள் மீது அதீத நம்பிக்கை கொண்டிருந்தால் அது உங்களை தொடர்பு கொள்ள முயற்சி செய்து இறந்த பிறகு சாந்தி கிடைக்க அல்லது தடைகளை நீக்கி உங்களிடம் அதற்கான உதவியை சுட்டிக்காட்டலாம்.அகால மரணமடைந்தவர்கள் என் கனவில் வருகிறார்கள் நீண்ட காலமாக நோய்வாய்ப்பட்டு இருத்தல் அல்லது இயற்கையான வழிகளில் அவர்களுக்கு அவர்களின் மரணத்தை எதிர்நோக்க முடியும் அதனால் இறந்த பிறகு அவர்கள் பாதையில் செல்ல அவர்களுக்கு எந்த ஒரு பிரச்சனையும் இருக்காது.

ஆனால் எதிர்பாராத தருணங்களில் கொடூர மரணங்கள் சந்தித்தவர்கள் மனரீதியாக தயாராக இருக்க மாட்டார்கள். அதனால் இறந்த பிறகு அவர்களால் சாந்தி அடைய முடியாது சாந்தி பெறும் நோக்கில் அவர்கள் உங்களை தொடர்பு கொள்ள முயற்சிப்பார்கள் மறைந்த ஆன்மாக்களுக்கு நீங்கள் எப்படி உதவலாம் முதற்கட்டமாக அவர்களின் நினைவிலிருந்து நீங்கள் விடுபட வேண்டும் என்றாலோ அல்லது அவர்களின் நினைவுகளை ஓட்டுவதை தவிர்க்க வேண்டும் என்றாலோ ஸ்ரீ குருதேவ தத்த மந்திரத்தை தொடர்ச்சியாக ஜெபிக்கவும் குடும்ப உறுப்பினர்களின் கனவில் தோன்றினாள் நாராயணனாக வலி அல்லது சில சடங்குகளை மேற்கொள்ளலாம். அத்தகைய சடங்குகளில் சாஸ்திரிகள் மந்திரங்கள் மிகவும் சக்தி வாய்ந்தவையாகும் இறந்த ஆன்மா சாந்தி அடைய அது பெரிதும் உதவும்.