MS Dhoni wife new photos : தோனி மனைவி ஷாக்சியின் புதிய புகைப்பட தொகுப்பு

Ms
- Advertisement -

இந்திய அணியில் கடந்த 14 வருடங்களுக்கும் மேலாக விளையாடி வருபவர் தோனி. இந்தியாவிற்காக மூன்றுவகையான ஐ.சி.சி கோப்பைகளையும் பெற்று தந்த முதல் கேப்டன் இவரே. தோனி கடந்த 2010ஆம் ஆண்டு ஷாக்சி என்பவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார். மற்ற கிரிக்கெட் வீரர்களை போன்று பிரபலங்களை திருமணம் செய்யாமல் சாதாரணமான ஒருவரை காதலித்து திருமணம் செய்து கொண்டார்.

தோனி ஷாக்சி தம்பதிக்கு அழகான ஒரு பெண் குழந்தையும் உள்ளது. தோனியன் மனைவியான ஷாக்சி ஹோட்டல் மேனேஜ்மன்ட் படித்து கொல்கத்தாவில் உள்ள ஒரு நட்சத்திர ஹோட்டலில் வேலை செய்து வந்தார். அந்த ஹோட்டலில் தான் தோனி அவரை முதன் முதலில் பார்த்து பிடித்துப்போக பிறகு சிறிது ஆண்டுகள் காதலித்து திருமணமும் செய்து கொண்டார்.

- Advertisement -

இந்த அழகான ஜோடி தற்போது அழகான குடும்பமாகவும் மாறியுள்ளது. இதோ தோனி அவர்களின் மனைவி ஷாக்சி தோனியின் சில அழகிய புகைப்படங்களின் தொகுப்பு :

Sakshi

Sakshi-1

Sakshi-3

Sakshi-2

Sakshi-6

Sakshi-4

Sakshi-7

Sakshi-10

Sakshi-9

Sakshi-8

- Advertisement -