ரேவதி நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

Revathi baby names in Tamil

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்த குழந்தைகளுக்கு “தே, தோ, ச, சி” என்ற வரிசையில் பெயர் வைப்பது நல்லது. அதன் அடிப்படையில் இங்கு தே வரிசை பெயர்கள், தோ வரிசை பெயர்கள், ச வரிசை பெயர்கள், சி வரிசை பெயர்கள் பல கொடுக்கப்பட்டுள்ளன. இதில் பல தமிழ் மொழி பெயர்களும் உள்ளன.

தே, தோ, ச, சி ” என்ற வரிசையில் தொடங்கும் ரேவதி நட்சத்திர பெயர்கள் இதோ.

தே வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

தேனப்பன்
தேனமிழ்தன்
தேனரசன்
தேனிசைச்செல்வன்
தேன்தமிழன்
தேன்தமிழ்த்தம்பி
தேன்தமிழ்நம்பி
தேவன்மகன்

தே வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

தேனமிழ்தம்
தேனரசி
தேனருவி
தேனிசை
தேனிசைச்செல்வி
தேனிலா
தேன் தமிழ்
தேன்சிந்து
தேன்பொழில்
தேன்மதி
தேன்மலர்
தேன்மொழி
தேமாங்கனி
தேம்பாவணி

தோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

தோ வரிசை பெயர்கள் இல்லை

- Advertisement -

தோ வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

தோகை

ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

சகுந்தன்
சக்கரவர்த்தி
சக்திவேல்
சங்கன்
சங்கிலி
சசி
சசிகாந்த்
சசிகுமார்
சசிதரன்
சச்சிதாநந்தம்
சஜீத்
சஞ்சய்
சஞ்ஜோக்
சடகோபன்
சடகோபன்
சதிஷ்வரன்
சதீஷ்
சதீஷ் குமார்
சத்தியலிங்கம்
சத்யநாராயணன்
சத்யமூர்த்தி
சத்யராஐ
சத்யவாணன்
சத்யவிரதன்
சத்யா
சத்யேந்திரா
சத்ருகணன்
சந்தீப்
சந்தீப் ரோஷன்
சந்தோஷ்
சந்தோஷ்
சந்தோஷ்சிவன்
சபரீஷ்
சமர்ஜித்
சம்மந்தம்
சயந்தன்
சரத்
சரவணகுமார்
சரவணன்
சரவணமுத்து

ச வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

சகுண்
சக்தி
சங்கமித்ரா
சங்கமித்ரை
சங்கரி
சங்கவி
சங்கவை
சங்காரம்
சங்கீதா
சங்கு
சங்குக்கொடி
சங்குப்பூ
சங்குப்பூவழகி
சங்குமணி
சங்குமதி
சங்குமாலை
சங்கெழில்
சங்கொலி
சசிகலா
சசிரேகா
சச்சி
சஜனி
சஞ்சு
சதிகா
சத்தியவாணி
சந்தனம்
சந்தானலட்சுமி
சந்தியா
சந்திரமதி
சந்திரா
சந்திரா
சன்விகா
சபரி
சப்துனிகா
சப்ரங்
சமர்
சமலி
சமா
சமியா
சமீரா
சமீஹா
சம்சுருதி
சம்யூக்தா
சரண்யா
சரயூ
சரளா
சரிகா போஷல்
சரிதா
சலீமா
சலோனி
சல்மா
சல்வா
சஹானா

சி வரிசை ஆண் குழந்தை பெயர்கள் :

சிங்காரவேலன்
சிதம்பரம்
சித்தன்
சித்தார்த்
சித்திர எழிலன்
சித்திரக்குரிசில்
சித்திரக்கொடி
சித்திரக்கோ
சித்திரக்கோமணி
சித்திரக்கோவன்
சித்திரச்சிற்பி
சித்திரச்சுடர்
சித்திரச்செம்மல்
சித்திரச்செல்வன்
சித்திரச்சோலை
சித்திரன்
சித்திரவளன்
சித்திரவளவன்
சித்திரவாணன்
சித்திரவேல்
சித்திரவேள்
சித்ரகுப்தா
சிந்தனை
சிந்தனைக்கடல்
சிந்தனைக்கொண்டான்
சிந்தனைச்சித்தன்
சிந்தனைச்சிற்பி
சிந்தனைச்சுடர்
சிந்தனைச்செல்வம்
சிந்தனைமணி
சிந்தனைமதி
சிந்தனையாளன்
சினோ
சின்னக்கண்ணன்
சின்னதுரை
சின்னத்தம்பி
சின்னத்தம்பி
சின்னப்பன்
சின்னையன்
சிரஞ்சீவி
சிறுநற்கிள்ளி
சிற்பி
சிற்றம்பலம்
சிற்றம்பலவாணன்
சிற்றரசு
சிலம்பரசன்
சிலம்பு
சிலம்புச்செல்வன்
சிலம்பொலி
சிலம்பொளி
சிலுவைமுத்து
சிவகுமார்
சிவக்குமரன்
சிவசங்கர்
சிவதனு
சிவத்தம்பி
சிவநெறி
சிவநேயன்
சிவனடியான்
சிவனேசன்
சிவன்
சிவபெருமாள்
சிவம்
சிவா
சிவா தேவேந்திரன்
சிவாஜி

சி வரிசை பெண் குழந்தை பெயர்கள் :

சித்திரக்கதிர்
சித்திரக்கனல்
சித்திரக்கலை
சித்திரக்கொடி
சித்திரக்கோமகள்
சித்திரக்கோமதி
சித்திரச்சுடர்
சித்திரச்செந்தாழை
சித்திரச்செல்வி
சித்திரச்சோலை
சித்திரநேயம்
சித்திரப்பாவை
சித்திரப்பூ
சித்திரப்பூம்பொழில்
சித்திரப்பொழில்
சித்திரம்
சித்ரலேகா
சித்ரா
சிநேஹா
சிந்தனைச்செல்வி
சிந்தனைமதி
சிந்தனைமுகில்
சிந்தாமணி
சிந்திசை
சிமிதா
சிருஷ்டி
சிலம்பரசி
சிலம்பழகி
சிலம்புச்செல்வி
சிவகாமி
சிவசண்முகப்பிரியா
சிவதேவி
சிவநெறி
சிவநேயம்
சிவந்தி
சிவப்பிரியா
சிவப்பிரியா
சிவமணி
சிவமாலை
சிவரஞ்சினி

இதையும் படிக்கலாமே:
உத்திராடம் நட்சத்திரம் குழந்தை பெயர்கள்

ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்களின் பொதுவான குணங்கள் :

புதன் பகவானின் ஆதிக்கம் கொண்ட ரேவதி நட்சத்திரத்தில் பிறந்தவர்கள் காலத்தின் சூழ்நிலைகளுக்கு ஏற்ப தங்களை மாற்றிக்கொள்வார்கள். மக்கள் அனைவருக்கும் பயன்படக்கூடிய காரியங்களைச் செய்து புகழ் பெறுவார்கள். கலைத்துறை மற்றும் அரசியல் துறையில் பெயரும் புகழும் பெறுவார்கள். சிலர் பேச்சாற்றல் மூலமும் செல்வம் ஈட்டுவார்கள். இவர்களின் பொருளாதார நிலை எப்போதும் சீராக இருக்கும். தர்ம காரியங்களில் அதிகம் ஈடுபடுவார்கள்.

ரேவதி நட்சத்திரம் ஆண் பெயர்கள், ரேவதி நட்சத்திரம் பெண் பெயர்கள் மற்றும் ரேவதி நட்சத்திர பெயர்களின் முதல் எழுத்துக்களாக தே தோ ச சி வரிசை பெயர்கள் பல மேலே உள்ளன. தே வரிசை ஆண் குழந்தை பெயர்கள், தோ வரிசை ஆண் குழந்தை பெயர்கள், ச வரிசை ஆண் குழந்தை பெயர்கள், சி வரிசை ஆண் குழந்தை பெயர்கள், தே வரிசை பெண் குழந்தை பெயர்கள், தோ வரிசை பெண் குழந்தை பெயர்கள், ச வரிசை பெண்குழந்தை பெயர்கள், சி வரிசை பெண் குழந்தை பெயர்கள் என ஒவ்வொரு வரிசைக்கும் இங்கு தனியாக பெயர்கள் கொடுக்கப்பட்டுள்ளன. இப்பெயர்கள் அனைத்தும் நிச்சயம் உங்கள் மனம் கவர்வதாக இருக்கும்.

English Overview
Revathi natchathiram names are given here in Tamil language.The starting letter for Revathi natchathiram names should be DE,DO,CHAA,CHEE. both Revathi natchathiram boy baby names in Tamil and Revathi natchathiram girl baby names in Tamil should start with any of these letters only.