சபரிமலை விரத நாட்களில் எதை எல்லாம் செய்யக் கூடாது தெரியுமா ?

sabari-malai10

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
சுவாமியே சரணம் ஐயப்பா : சபரி மலைக்கு மாலை அணிபவர்கள் குறைந்தது ஒரு மண்டலமாவது விரதம் இருக்க வேண்டும் என்பது நியதி. அந்த விரத நாட்களில் ஒருவர் எதை எல்லாம் செய்யலாம் எதை எல்லாம் செய்யக் கூடாது என்பதை விளக்கும் வீடியோ பதிவை பார்த்து ஐயப்பன் அருளை பெற முயற்சிப்போம்.

English overview
Sabarimala vratham dos and don’ts in tamil : If one want to go to Ayyappan temple then he need to follow the vratham at least for one mandalam. There are some specific rules during vratham time. Those rules are explained in the above video.