நடை சாத்திய பின்பு சபரிமலையில் நடக்கும் சில அதிசயங்கள்

Sabarimalai Ayyappan

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது:
சுவாமியே சரணம் ஐயப்பா : வருடத்தின் அனைத்து நாட்களிலும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறப்பதில்லை மாறாக சில நாட்கள் மட்டுமே திறக்கப்படுகிறது. நடை திறக்கப்படாத காலத்தில் ஐயப்பன் என்ன செய்கிறார் ? அவருக்கு பூஜை எப்படி நடக்கிறது ? யார் பூஜை செய்கிறார்கள் என்பதெல்லாம் வினோதம் தான். வாருங்கள் அதை பற்றி இந்த வீடியோவில் பார்ப்போம்.