தல தோனியின் பேட்டிங் அனுபவத்தினை விவரித்த – சச்சின் என்ன கூறினார் தெரியுமா?

sachin
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 2வது ஒருநாள் போட்டி 15ஆம் தேதி நடந்தது. ஏற்கனவே முதல் போட்டியில் வெற்றி பெற்றதால் ஆஸ்திரேலிய அணி பலமாக வெற்றி . இந்திய அணி இந்த போட்டியில் வென்றால் மட்டுமே தொடரின் முடிவினை காண முடியும் என்பதால் வெற்றி பெரும் நம்பிக்கையோடு களமிறங்கியது.

lose

முதலில் ஆடிய ஆஸ்திரேலியா அணி 299 ரன்கள் இலக்காக நிர்ணயித்தது. பிறகு ஆடிய இந்திய அணி சிறப்பாக விளையாடி வெற்றி பெற்றது . இந்திய அணி சார்பாக கோலி 104 ரன்கள் அடித்தார். தோனி தனது பங்கிற்கு 55ரன்கள் அடித்து ஆட்டத்தினை வெற்றிகரமாக முடித்து வைத்தார். தினேஷ் கார்த்திக் மற்றும் தோனியின் ஆட்டம் இந்திய அணியை வெற்றிக்கு வழிவகுத்தது.

- Advertisement -

இந்த வெற்றிகுறித்தும் தோனி பேட்டிங் குறித்தும் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் சச்சின் பேட்டி ஒன்றினை அளித்தார். அதில், அவர் கூறியதாவது: கார்த்திக் மற்றும் தோனி ஜோடி இணைந்து 57 ரன்களை குவித்து இந்திய அணியை சிறப்பான வெற்றியை அடையவைத்தனர். சென்ற ஆட்டத்தில் தோனியின் ஆட்டம் குறித்த விமர்சங்களை நானும் பார்த்தேன்.

dhoni karthick

ஆனால், எனக்கு அதில் உன்பாடு இல்லை ஏனெனில் கடந்த போட்டியில் அவரால் நினைத்த இடத்தில் அடிக்க முடியவில்லை. இது அனைத்து பேட்ஸ்மேனுக்கும் நாடாகும் ஒன்றே. இந்த ஆட்டத்தில் அவர் முதல் பந்திலிருந்தே வேறுமாதிரி ஆடினார். பந்துகளை நன்கு கணித்து பிறகு அதிரடிக்கு மாறினார் . எனவே, ஆட்டத்தினை வெற்றிகரமாக முடித்து கொடுத்தார். இதனை பல ஆண்டுகளாக இந்திய அணிக்காக அவர் செய்து வருகிறார். எனவே, அவரது திறமையை யாரும் குறைத்து மதிப்பிட வேண்டாம் என்று குறிப்பிட்டார்.

- Advertisement -

இதையும் படிக்கலாமே :

வெற்றியின் விளிம்பில் அரை சதம் அடித்ததை மறந்த தோனி. நியாபக படுத்திய தினேஷ் கார்த்திக் – வீடியோ

மேலும் விளையாட்டு செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -