ஷாருக்கானின் மகளுக்கு இந்த இந்திய வீரரின் மீது ஒரு ஈர்ப்பாம் . அதான் அதுதாங்க – யாருன்னு பாருங்க புரியும்

sahana

பிரபல பாலிவுட் நடிகரான ஷாருக்கான் கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியை உரிமையை விலைக்கு எடுத்து வழிநடத்தி வருகிறார். கொல்கத்தா நைட்ரைடர்ஸ் அணியின் உரிமையாளரான இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஓவர் மகன் ஆகியோர் உள்ளனர்.

Sahana 1

இந்திய வீரர்களுக்கும் பாலிவுட் சினிமாவுக்குமான தொடர்பு என்பது ஆரம்பத்திலிருந்தே இருந்துவருகிறது. ரவி சாஸ்திரி முதல் இன்றைய கேப்டன் கோலி வரை நிறைய வீரர்கள் பாலிவுட் நடிகைகளை காதல் செய்து திருமணம் புரிந்தனர்.

இந்நிலையில் ஷாருக்கானின் மகள் சஹானா கான் (18) அவருக்கும், கொல்கத்தா அணியில் கடந்த ஆண்டு அறிமுகமான இந்திய அணியின் இளம் வீரரான சுப்மேன் கில் (19) இருவருக்கும் இடையே ஒரு ஈர்ப்பு உள்ளதாக பரபரப்பாக பேசப்பட்டு வருகிறது.

gill

நெருப்பில்லாமல் புகையாது என்பதால் இது நிச்சயம் சரியான செய்தியாகதான் இருக்கும் என்று இணையத்தில் பலரும் தங்களது கருத்துக்ககளை பதிவிட்ட வண்ணம் உள்ளனர். இதற்கு முன்னர் இந்திய அணி வீரரான பண்ட் காதல் வலையில் சிக்கி இருப்பதாகவும் செய்திகள் வெளியாகின.

இதையும் படிக்கலாமே :

உலகக்கோப்பை தொடரில் ஆடவில்லை என்றாலும் ரோஹித் தலைமையிலான அணியில் ஆடி அவரின் சுமையை குறைப்பேன் – யுவராஜ் சிங்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்