சாய் பாபா 108 அஷ்டோத்தர மந்திரம்

Sai-baba

சாய் பாபா மந்திரம் அதை ஜெபிப்பவர்களுக்கு சாய் பாபாவின் பரிபூரண அருள் கிடைக்கும் என்பது திண்ணம். இங்கு சாய் பாபா 108 அஷ்டோத்திர நாமாவளி கொடுக்கப்பட்டுள்ளது. இதனை வியாழக் கிழமைகளில் தொடர்ந்து ஜபித்து வந்தால் வாழ்வில் உள்ள சங்கடங்கள் அனைத்தும் விலகி இன்பம் பெருகும், நன்மைகள் பல உண்டாகும்.

Shirdi Sai Baba

 

சாய் பாபா அஷ்டோத்திர நாமாவளி

ஓம் ஸ்ரீ ஸாயிநாதாய நம:

ஓம் ஸ்ரீ லக்ஷ்மீ நாராயணாய நம:

- Advertisement -

ஓம் ஸ்ரீ கிருஷ்ண ராம சிவ மாருத்யாதி ரூபாய நம:

ஓம் சேஷ சாயினே நம:

ஓம் கோதாவரீ தட ஷீரடி வாஸினே நம:

ஓம் பக்த ஹ்ருதாலயாய நம:

ஓம் ஸர்வ ஹ்ருத்வாஸினே நம:

ஓம் பூதாவாஸாய நம:

ஓம் பூதபவிஷ்யத் பாவ வர்ஜிதாய நம:

ஓம் காலாதீதாய நம:

ஓம் காலாய நம:

ஓம் காலகாலாய நம:

ஓம் காலதர்பதமனாய நம:

ஓம் ம்ருத்யுஞ்ஜயாய நம:

ஓம் அமர்த்யாய நம:

ஓம் மர்த்யாபயப்ரதாய நம:

ஓம் ஜீவாதாராய நம:

ஓம் ஸர்வாதாராய நம:

ஓம் பக்தாவன ஸமர்த்தாய நம:

ஓம் பக்தாவன ப்ரதிக்ஞாய நம:

ஓம் அன்னவஸ்த்ரதாய நம:

ஓம் ஆரோக்ய÷க்ஷமதாய நம:

ஓம் தனமாங்கல்யப்ரதாய நம:

ஓம் ருத்திஸித்திதாய நம:

ஓம் புத்ர மித்ர களத்ர பந்துதாய நம:

ஓம் யோக÷க்ஷமவஹாய நம:

ஓம் ஆபத்பாந்தவாய நம:

ஓம் மார்க்பந்தவே நம:

ஓம் புக்திமுக்திஸ்வர்காபவர்கதாய நம:

ஓம் ப்ரியாய நம:

ஓம் ப்ரீதிவர்தனாய நம:

ஓம் அந்தர்யாமினே நம:

ஓம் ஸச்சிதாத்மனே நம:

ஓம் ஆனந்தாய நம:

ஓம் ஆனந்ததாய நம:

ஓம் பரமேச்வராய நம:

ஓம் பரப்ரம்ஹணே நம:

ஓம் பரமாத்மனே நம:

ஓம் ஞானஸ்வரூபிணே நம:

ஓம் ஜகத பித்ரே நம:

ஓம் பக்தனாம் மாத்ரு தாத்ரு பிதாமஹாய நம:

ஓம் பக்தாபயப்ரதாய நம:

ஓம் பக்த பாராதீனாய நம:

ஓம் பக்தானுக்ரஹ காதராய நம:

ஓம் சரணாகதவத்ஸலாய நம:

ஓம் பக்தி சக்தி ப்ரதாய நம:

ஓம் ஞான வைராக்யதாய நம:

ஓம் ப்ரேமப்ரதாய நம:

ஓம் ஸம்சய ஹ்ருதய தௌர்பல்ய பாபகர்ம வாஸனா க்ஷயகராய நம:

ஓம் ஹ்ருதய க்ரந்திபேதகாய நம:

ஓம் கர்மத்வம்சினே நம:

ஓம் சுத்த ஸத்வஸ்திதாய நம:

ஓம் குணாதீத குணாத்மனே நம:

ஓம் அனந்த கல்யாண குணாய நம:

ஓம் அமித பராக்ரமாய நம:

ஓம் ஜயினே நம:

ஓம் துர்தர்ஷா÷க்ஷõப்யாய நம:

ஓம் அபராஜிதாய நம:

ஓம் த்ருலோகேஷு அஸ்கந்திதகதயே நம:

ஓம் அசக்யராஹிதாய நம:

ஓம் ஸர்வசக்தி மூர்த்தயே நம:

ஓம் ஸுருபஸுந்தராய நம:

ஓம் ஸுலோசனாய நம:

ஓம் பஹுரூப விஸ்வ மூர்த்தயே நம:

ஓம் அரூபாவ்யக்தாய நம:

ஓம் அசிந்த்யாய நம:

ஓம் ஸூக்ஷ்மாய நம:

ஓம் ஸர்வாந்தர்யாமினே நம:

ஓம் மனோவாக தீதாய நம:

ஓம் ப்ரேமமூர்த்தயே நம:

ஓம் ஸுலபதுர்லபாய நம:

ஓம் அஸஹாய ஸஹாயாய நம:

ஓம் அநாதநாத தீனபந்தவே நம:

ஓம் ஸர்வ பாரப்ருதே நம:

ஓம் அகர்மானேக கர்மஸுகர்மிணே நம:

ஓம் புண்யச்ரவண கீர்த்தனாய நம:

ஓம் தீர்த்தாய நம:

ஓம் வாஸுதேவாய நம:

ஓம் ஸதாம் கதயே நம:

ஓம் ஸத்பராயணாய நம:

ஓம் லோகநாதாய நம:

ஓம் பாவனானகாய நம:

ஓம் அம்ருதாம்சவே நம:

ஓம் பாஸ்கரப்ரபாய நம:

ஓம் ப்ருஹ்மசர்யதப: சர்யாதிஸுவ்ரதாய நம:

ஓம் சத்ய தர்ம பராயணாய நம:

ஓம் ஸித்தேச்வராய நம:

ஓம் ஸித்த ஸங்கல்பாய நம:

ஓம் யோகேச்வராய நம:

ஓம் பகவதே நம:

ஓம் பக்தவத்ஸலாய நம:

ஓம் ஸத்புருஷாய நம:

ஓம் புரு÷ஷாத்தமாய நம:

ஓம் ஸத்ய தத்வபோதகாய நம:

ஓம் காமாதி ஸர்வ அக்ஞானத்வம்ஸினே நம:

ஓம் அபேதா நந்தானுபவப்ரதாய நம:

ஓம் ஸமஸர்வமதஸம்மதாய நம:

ஓம் தக்ஷிணாமூர்த்தயே நம:

ஓம் வேங்கடேசரமணாய நம:

ஓம் அத்புதானந்தசர்யாய நம:

ஓம் ப்ரபன்னார்த்திஹராய நம:

ஓம் ஸம்ஸாரஸர்வதுக்கக்ஷயகராய நம:

ஓம் ஸர்வவித்ஸர்வதோமுகாய நம:

ஓம் ஸர்வாந்தர்பஹிஸ்திதாய நம:

ஓம் ஸர்வமங்களகராய நம:

ஓம் ஸர்வாபீஷ்டப்ரதாய நம:

ஓம் ஸமரஸஸன்மார்கஸ்தாபனாய நம:

ஓம் ஸ்ரீஸமர்த்தஸத்குரு ஸாயிநாதாய நம:

மங்களம் மங்களம் மங்களம்

இதையும் படிக்கலாமே:
சாய் பாபா செய்த அற்புதங்கள் பற்றிய தொகுப்பு

இந்த மந்திரத்தை தினமும் ஜபித்தால் வாழ்வில் நல்ல வளர்ச்சி இருக்கும். தினமும் ஜபிக்க முடியாதவர்கள் வியாழக்கிழமைகளில் ஜபிக்கலாம். வியாழக் கிழமை என்பது பொதுவாக சாய் பாபாவிற்குரிய நாளாக கருதப் படுகிறது. சாய் பாபாவின் அனைத்து கோவில்களிலும் வியாழக்கிழமைகளில் சிறப்பு பூஜைகள் நடைபெறுவது வழக்கம். அன்று சாய் பாபா கோயிலிற்கு சென்று அவரை வழிபட்டு மேலே உள்ள அஷ்டோத்திர நாமாவளி மந்திரத்தை ஜபித்து வருவோருக்கு சாய் பாபாவின் பரிபூரண அருள் கிடைக்கும். வாழ்வில் உள்ள தடைகள் அனைத்தையும் கடந்து உயர்ந்த நிலையை அடைய சாய் பாபா அருள் புரிவார்.

English Overview:
This article has sai baba mantra in tamil. Here Sai baba sai baba ashtothram in tamil which has Sai baba 108 namavali. If one chant this mantra then he will get all needs and he will grow to another stage in life.