சாயி சரணம் பாபா சரணம் – சாய் பாபா பாடல் – யேசுதாஸ்

Sai baba tamil song

யேசுதாஸ் அவர்கள் சாய் பாபா சக்தியை போற்றும் வகையில் பல பாடல்களை பாடியுள்ளார். அதில் ஒன்று தான் சாயி சரணம் பாபா சரணம், சரணம் என்ற சாய் பாபா பாடல். அந்த பாடல் கீழே உள்ளது. அதோடு அந்த பாடலுக்கான வரிகளும் கீழே உள்ளது. சாய் பாபா பாடலை download செய்ய விரும்புவோர் இதை ஆப்லைன் விடியோவாக பதிவிறக்கிக்கொள்ளலாம். இதன் மூலம் நீங்கள் இந்த பாடலை எத்தனை முறை வேண்டுமானாலும் இலவசமாக பார்த்துக்கொள்ளலாம்.

சாய் பாபா பாடல்:

சாய் பாபா பாடல் வரிகள்

ஜெய் பாண்டுரங்கா ஜெய் பண்டரி நாதா சரணம் சரணம் சரணம்
சாயி சரணம் பாபா சரணம் சரணம்
சாயி சரணம் கங்கை யமுனை சஞ்சம சமானம்
இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி
நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி
இந்த தீர்த்தமுர்த்தி சேத்ரமெல்லாம் சாயி
நாம் வணக்கம் தெய்வம் கருணா மூர்த்தி சாயி

சாய் சரணம் பாபா சரணம் சரணம்…

- Advertisement -

கல்வி செல்வதை வேண்டிய பிள்ளைக்கு
கற்று தந்தான் கணபதியாக
பிள்ளை செல்வதை நாடி வந்தோருக்கு
பேரருள் புரிந்தான் ஈஸ்வரனாக
திருவை நீக்கும் உமி போல் நோயை
தீர்த்திட வந்தான் திருமாளாக
பக்தர்கள் பலருக்கு மாறுதியாக
மற்றும் சிலருக்கு தத்தாத்திரேயராய்
அவரவர்கள் ஆசைப்படி தரிசனம் தந்தானே
தஞ்சமும் அளித்தான்

சாய் சரணம் பாபா சரணம் சரணம்…

பெரும் புயலை தாக்குதலால் அமைதியற்ற எளியோரை
ஆதரித்து காக்கும் தெய்வம் ஆகினான்
அஞ்ஞானம் கண் குருடு அத்தனையும் தீரும் வண்ணம்
அரவணைத்து ஆதரித்த வைத்தியன்
வீடு தோறும் பிட்சை பெற்று அவர்கள் செய்த பாவம் எல்லாம்
பெற்றுக்கொண்டு மோட்சம் தந்த புண்ணியன்
பற்றிக்கொண்ட பாவம் எல்லாம் விட்டு விட்டு ஓடிப்போக
சக்தி தன்னை தவத்தினாலே பெற்றவன்
அஷ்ட சித்தி சாதனையால் அங்கமெல்லாம் துண்டமாக
ஆத்ம சக்தி காட்டினானே சித்தனாய்
ஜீவா ராசி அத்தனைக்கும் சாயி சரணம் சாயி சரணம்
திவ்ய ஞான சாதனைக்கு சாயி சரணம் சாயி சரணம்
ஆத்திகர்க்கு சாயி சரணம் நாத்திகர்க்கும் சாயி சரணம்
ஆத்திகர்க்கு சாயி சரணம் நாத்திகர்க்கும் சாயி சரணம்
பக்திக்கும் சாயி சரணம் முக்திக்கு சாயி சரணம்
பக்திக்கும் சாயி சரணம் முக்திக்கு சாயி சரணம்

சாய் சரணம் பாபா சரணம் சரணம்…

English Overview:
sai saranam baba saranm saranam is the Sai baba Tamil song. The same is added above and the Sai baba tamil song lyrics also added above. This song was sung by a famous singer Yesudhas. Any one wishing to download this song can save it as offline. So they can hear it any time.