சாய் பாபாவின் பார்வை நம் மீது பட உதவும் மூல மந்திரம்

saibaba-3

இந்துக்களால், கடவுள் தத்தாத்திரேயரின் அவதாரமாக போற்றப்படும் சாய் பாபா, தான் இந்த பூவுலகில் வாழ்ந்த சமயத்தில் பற்பல அற்புதங்களை நிகழ்த்திக்காட்டி தன்னுடைய திவ்ய சக்தியை மக்களுக்கு புரியவைத்த பல அதிசய நிகழ்வுகளை நாம் படித்திருப்போம். அதே போல அவர் இந்த பூவுலகை விட்டு பிரிந்து சென்ற பிறகும் தன் பக்தர்களை கண் இமைபோல காத்து வருகிறார். சாய் பாபாவின் பரிபூரண அருளை பெற விரும்புவோர் அவரை வணங்கும் சமயத்தில் கீழே உள்ள மந்திரம் அதை ஜபிப்பது சிறந்தது.

sai-baba

ஷீரடி சாய் பாபா மூல மந்திரம்

“ஓம் ஸாயி ஸ்ரீ ஸாயி ஜெய ஜெய ஸாயி”

இந்த ஒரு வரி மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக சாய் பாபவின் பரிபூரண அருளை பெறலாம். சாய் பாபா மூல மந்திரம் அதை தினம் தோறும் ஜபிக்க இயலாதவர்கள் வியாழக்கிழமைகளில் ஜபிப்பது சிறந்தது.

தமிழ் கதைகள் பலவற்றை படிக்க இங்கு கிளிக் செய்யுங்கள்

English Overview:

This article has Sai baba moola manthiram in tamil. If one chant the Sai baba moola manthiram on daily basis then he will get the grace of Sai baba. Sai baba moola manthiram is “Om Sai shri Sai Jai Jai Sai”.