ஆற்று நீருக்கு நடுவே வழிபாடு நடக்கும் கோவில் – வீடியோ

Sangameswaram temple

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள குர்நூல் மாநிலத்தில் அமைந்துள்ளது சங்கமேஸ்வரர் கோவில். கிருஷ்ணா, பாவநாசி, வேணி, துங்கபத்ரா உள்ளிட்ட ஏழு நதிகள் சங்கமிக்கும் இடத்தில் அமைந்துள்ள இந்த கோவிலின் சிவலிங்கத்தை பாண்டவர்களில் ஒருவரான தர்மன் நிர்மாணித்தார் என்று கூறப்படுகிறது. . சிவனுக்குரிய இந்த கோவிலை பற்றிய குறிப்புக்கள் கந்த புராணத்தில் இருப்பதாக கூறப்படுகிறது. இதோ அந்த கோவிலின் வீடியோ காட்சி.