சனிப்பெயர்ச்சியால் சிக்க கூடிய ராசிக்காரர்கள் இவர்கள் தான்

sani bhagavan jothidam
- Advertisement -

ஜோதிடத்தில் கிரகங்களின் பெயர்சியை வைத்து ஒவ்வொரு ராசிக்கான பொதுவான பலன்கள் தீர்மானிக்கப்படுகிறது. அந்த வகையில் இந்த அக்டோபர் மாதம் 17ஆம் தேதி சனிபகவான் சதயம் நட்சத்திரத்திற்கு பெயர்ச்சி ஆகிறார் இந்த பெயர்ச்சியால் சில ராசிக்காரர்களுக்கு பெரும் சிக்கல்கள் ஏற்பட உள்ளது. அதை பற்றி ஜோதிடம் குறித்து இந்த பதிவில் தெரிந்து கொள்ளலாம்.

சனி பகவான் என்றாலே எல்லோருக்கும் ஒருவித அச்சம் ஏற்படும். கொடுத்தால் அவரைப் போல் கொடுப்பார் இல்லை எடுத்தால் அவரைப் போல் எடுப்பாறும் இல்லை என்ற நம் முன்னோர் வாக்கு கேட்ப நம்முடைய பாவ புண்ணிய பலன்களுக்கு ஏற்ப நமக்கு நீதி வழங்குவதில் நீதிமானாக விளங்க கூடியவர் இவர் தான்.

- Advertisement -

பொதுவாகவே ஒரு கிரகத்தின் பயிற்சியானது 12 ராசிகளுக்கும் சுப அசுப பலன்களை கொடுக்கும் அந்த வகையில் சனிபகவானின் இந்த பயிற்சியும் ஒரு சில ராசிகளுக்கு அசுப பலன்களை கொடுக்கிறது. அதைப்பற்றி இப்போது நான் தெரிந்து கிரகங்களின் பெயர்ச்சியால் வரக்கூடிய இந்த மாறுதல்கள் குறித்த தகவல்களை நம்முடைய வாழ்க்கையில் நாம் எடுக்கும் முடிவுகளை சரியாக சிந்தித்து நிதானமாக எடுக்க ஒரு வழிகாட்டுதலாக எடுத்து கொள்வது நலம்.

கடக ராசி

சனியின் இந்த சதய பெயர்ச்சியினால் கடக ராசிக்கு சில சிக்கல்கள் வரக்கூடிய வாய்ப்பு. இந்தக் காலத்தில் இவர்கள் புதிதாகஇந்தக் காலத்தில் இவர்கள் புதிதாக தொழில் தொடங்குவது பெருமளவு பணத்தை முதலீடு செய்வது குறித்து யோசிப்பது நல்லது. குடும்பத்தாருடன் இணக்கமாக இருக்க வேண்டும். வீண் விதாங்களை தவிர்க்க வேண்டும். வாழ்க்கையில் நிறைய ஏற்றத்தாழ்வுகளை சந்திக்க கூடிய காலம் இது ஆகையால் எச்சரிக்கையுடன் செயல்படுங்கள்.

- Advertisement -

கன்னி ராசி

இந்த காலகட்டம் நீங்கள் பெரும் ஆபத்துக்களை சந்திக்க கூடிய காலமாக உள்ளது. ஆகையால் எல்லா விஷயத்துலயும் கவனமாக இருப்பது அவசியம் உடல் ஆரோக்கியத்தில் மிகவும் அக்கறையுடன் இருங்கள். படிக்கும் மாணவர்களும் கல்வி விஷயத்தில் இன்னும் அதிக அளவில் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். அதுமட்டுமின்றி கடன் சுமைகள் அதிகரிக்கும். பண வரவும் குறையும் ஆகையால் நிதி சார்ந்த விஷயத்திலும் மிகுந்த கவனத்துடன் முடிவுகளை எடுங்கள்.

விருச்சக ராசி

இந்த ராசிக்காரர்கள் உடைய சொந்த வாழ்க்கையில் பெரும் சவால்களை சந்திக்க கூடிய காலகட்டம் இது சொத்து தொடர்பான பிரச்சனைகள் அதிகரிக்கும். மனக்குழப்பங்கள் அதிகரிக்கும். பண வரவு விஷயத்தில் பெருமளவு சிக்கல்களை சந்திக்க நேரிடும். வண்டி வாகனங்களில் செல்லும்போது கவனமாக செல்வது அவசியம் முடிந்த வரையில் பிரயாணங்களை தவிர்ப்பது நன்மை தரும்.

- Advertisement -

கும்ப ராசி

இந்த பயிற்சியை நீங்கள் மிகவும் கடினமான நீங்கள் மிகவும் கடினமான சூழ்நிலையை உருவாக்கும். அத்துடன் பணத்தை கையாளும்போது மிகவும் எச்சரிக்கையாக கையாள வேண்டும். இது நிதி நிலைமையை மிகவும் மோசமாக்கிவிடும் குடும்பத்தில் கணவன் மனைவி இடையே ஏற்படும் சிறு சிறு பூசல்களை தவிர்ப்பது நல்லது. உடல் சம்பந்தமான விஷயங்களில் அதிக கவனத்துடன் இருக்க வேண்டும். குடும்பத்தில் மகிழ்ச்சியாக நேரத்தை செலவிடுவது நல்லது.

இதையும் படிக்கலாமே: ராகு கேது பெயர்ச்சி பலன்கள். 8-10-2023 முதல் 26-04-2025 வரை

சனி ராகு பெயர்ச்சியால் ஏற்படக்கூடிய சில ராசிகளின் அசுப பலன்களை குறித்து தெரிந்து கொள்ள இந்த பதிவு உதவியாக இருக்கும் என்று நம்புகிறோம். இந்த பொதுவான பலன்களை கருத்தில் கொண்டு இதில் உள்ள விஷயங்களை புரிந்து கவனமாக செயல்படுவது பல சிரமங்களிலிருந்து நம்மை காத்துக் கொள்ள உதவியாக இருக்கும்.

- Advertisement -