சேவாக் : உங்கள நம்பினா நான் அவ்வளவு தான் என்று கோலியை கேள்வி கேட்ட சேவாக்

Sehwag

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான டி20 தொடர் தற்போது நடந்து முடிந்துள்ளது. இந்த தொடரில் ஆஸ்திரேலிய அணி (2-0) என்ற கணக்கில் தொடரை கைப்பற்றியது. இதனை அடுத்து இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான 5 ஒருநாள் போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடர் இன்னும் நாளை துவங்க உள்ளது.

Toss

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் வீரரான சேவாக் ஏற்கனவே டி20 தொடரை இழந்துவிட்டீர்கள். என செய்து கொண்டிருக்கிறீர்கள் அங்கே ? நான் இங்கு இத்தனை குழந்தைகளுக்கு பராமரிப்பாளராக இருக்கிறேன். ஆனா பாருங்க நாளைக்கு போட்டியிலயாவது வெற்றியோடு ஆரமபிங்க என்று சொல்வது போன்று ஒரு சிறிய விளம்பரத்தில் நடித்துள்ளார்.

இந்நிலையில் இந்த தொடரின் ஆரம்பத்தில் பேபி சிட்டர் விளம்பரம் ஒன்றில் நடித்திருந்த சேவாக். தற்போது அதில் கோலிக்கு போன் செய்து அங்கே செய்து கொண்டு இருக்கிறீர்கள். உங்களை நம்பி நான் குழந்தைகளை பாதுகாக்கிறேன். ஆனா நீங்க ? பாருங்க மறக்காம நாளைய போட்டியில் ஜெயிச்சிடுங்க என்பது போல மீண்டும் ஒரு சிறிய காட்சியில் நடித்துள்ளார். இதோ அந்த வீடியோ :

நாளை இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா ஆகிய அணிகளுக்கு இடையேயான முதலாவது ஒருநாள் போட்டி மதியம் சரியாக 12.30 மணிக்கு துவங்க உள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிக்கலாமே :

ஷிகார் தவான் : உங்கள் வருகைக்காக ஆவலோடு காத்திருக்கிறேன் அபிநந்தன்

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

English Overview : Sehwag acted a new advertisement for star cricket