Shami : தோனியை தொடர்ந்து வீட்டிற்கு அழைத்து இந்திய வீரர்களுக்கு விருந்து வைத்த அடுத்த வீரர் – யார் தெரியுமா ?

Dhoni-2
- Advertisement -

இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையேயான ஒருநாள் தொடர் தற்போது நடந்து வருகிறது. இவ்விரு அணிகளுக்கும் இடையேயான 5 ஆவது போட்டி இன்று டெல்லி மைதானத்தில் நடைபெற உள்ளது. தற்போது டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தது. இரு அணிகளும் 2-2 என்று தொடரில் சமநிலையில் உள்ளது. தொடரின் முடிவு இந்த போட்டியின் முடிவில் தெரியும்.

Toss

இந்த தொடரில் ராஞ்சி போட்டியின் போது தோனி இந்திய அணி வீரர்களை அவரது வெற்றிக்கு அழைத்து விருந்து ஒன்றினை வைத்தார். தற்போது அவரை தொடர்ந்து தொடரின் கடைசி போட்டியான இன்று டெல்லியில் நடந்து வருகிறது. இந்திய அணி வீரரான வேகப்பந்து வீச்சாளர் ஷமி இந்திய அணி வீரர்களை தனது வீட்டிற்கு அழைத்து விருந்தினை வைத்தார்.

- Advertisement -

மேலும் அந்த விருந்தின்போது எடுத்த புனுகைப்படம் ஒன்றினையும் அவரது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார். இதோ அந்த புகைப்பம் :

- Advertisement -

இந்த புகைப்படம் தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.மேலும், இந்திய அணியின் ரசிகர்களால் இந்த புகைப்படமானது சமூக வலைத்தளங்களில் அதிகஅளவு பகிரப்பட்டும் வருகிறது.

இதையும் படிக்கலாமே :

IND vs AUS ODI : டாஸ் வென்ற ஆஸ்திரேலியா . இவர்கள் அணியில் இருப்பதால் வென்றே தீருவோம் – கோலி எச்சரிக்கை

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்

- Advertisement -