இந்தியா திரும்பியதும் அணியின் துவக்க ஆட்டக்காரர் தவான் செய்த காரியத்தை பாருங்கள் – உங்க கடமை உணர்ச்சிக்கு அளவே இல்லையா சார்

dhawan

இந்திய அணி தற்போது நியூசிலாந்து அணிக்கு எதிரான ஒருநாள் தொடரை (4-1) என்ற கணக்கில் வென்றும், டி20 தொடரை (2-1) என்று இழந்தும் ஒரு பெரிய சுற்றுப்பயணத்திற்கு பிறகு மீண்டும் இந்தியா திரும்பி உள்ளது. நாடு திரும்பிய வீரர்கள் ஓய்வு எடுத்து வருகின்றனர்.

dhawan

இம்மாத இறுதியில் இந்திய அணி அடுத்து ஆஸ்திரேலிய அணிக்கு எதிரான ஒருநாள் தொடர் மற்றும் டி20 தொடர் என இரு தொடர்களில் விளையாட இருக்கிறது. எனவே இந்திய வீரர்கள் பலரும் பல வழிகளில் தங்களது ஓய்வினை எடுத்து கொண்டிருக்க தாவன் செய்து வாரும் செயல் இணையத்தில் தற்போது வைரலாகி வருகிறது.

இந்தியா திரும்பிய தவான் ஓய்வினை எடுக்காமல் ஜிம்மில் சென்று தீவிர உடற்பயிற்சியினை மேற்கொண்டார். இதனை விடியோவாகவும் எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார் தவான். இதோ அந்த வீடியோ இணைப்பு :

அனைவரும் ஓய்வு எடுத்துவரும் நிலையில் இவர் மட்டும் உடற்பயிற்சி செய்து வருவது நிட்டிசன்கள் இடையே நகைச்சுவை கருத்துக்களை பரிமாறும் வாய்ப்பினை தந்துள்ளது.

இதையும் படிக்கலாமே :

என்னை சீண்டினா தாங்கமாட்ட : தல தோனியின் கோபத்தை பார்க்க வேண்டுமா ? இதோ தோனி கோபத்தில் பவுலரை இடித்து தள்ளும் காட்சி – அரிய வீடியோ

மேலும் கிரிக்கெட் செய்திகள் குறித்து உடனடி தகவல்களை தெரிந்து கொள்ள எங்களுடன் இணைந்து இருங்கள்