கண் திருஷ்டி, தீய சக்தி என தீமைகள் பலதை விரட்ட உதவும் மந்திரம்

3263
Shoolin dhurgai Goddess
- விளம்பரம் -

இன்றைய சூழலில் கண்திருஷ்டி என்பது பலருக்கும் பெரும் பிரச்சனையாக இருக்கிறது. தண்திருஷ்டியால் தான் தனுக்கு இந்த தீராத பிரச்சனை என்பதையே பலரும் அறியாமல் அவைதிப்படுவதுண்டு. இதே போல வீட்டில் சில துர் சக்திகள் இருந்தாலும் பல இன்னல்கள் நேரிடும். எத்தனை பிரகாரங்கள் செய்தும் துன்பங்கள் குறைந்த பாடில்லை என்று புலம்புவோரும் உண்டு. கண் திருஷ்டி, துர்சக்தி என வீட்டில் இருக்கும் தீயவைகளை விரட்டி அடிக்க ஒரு அற்புதமான மந்திரம் உள்ளது. வாருங்கள் அதை பற்றி பார்ப்போம்.

dhurgai

சூலினி துர்கா மூல மந்திரம்:
ஓம் ஸ்ரீம் ஹ்ரீம் ச்ரௌம் தும்
ஜ்வல ஜ்வல சூலினிதுஷ்ட க்ரஹ
ஸும் பட் ஸ்வாஹா

- Advertisement -

துர்கையின் 9 வடிவங்களில் ஒரு வடிவமே சூலினி துர்கை. பல சிறப்புக்கள் மிக்க சூலினி துர்கை மந்திரத்தை தினமும் 108 முறை ஜெபிப்பதன் பயனாக திருஷ்டியும் தீய சக்தியும் விலகி தினசரி வாழ்க்கை நல்லபடியாக இருக்கும். கிரக தோஷங்கள் நீங்கும். தேவை இல்லாத வாகன விபத்து போன்றை நடக்காமல் இந்த மந்திரம் காக்கும்.

Advertisement