நம் கண் முன்னே மாயமாக மறையும் அதிசய சித்தர் வீடியோ

siddhar

வீடியோ கீழே இணைக்கப்பட்டுள்ளது
சதுரகிரி மலையில் அவ்வப்போது எண்ணற்ற பல அமானுஷ்யங்கள் நடப்பது வழக்கம். அந்த வகையில் அங்குள்ள கோரக்கர் குகையில் இருக்கும் ஒரு சித்தர் தியானத்தில் இருந்தபடியே தன் சக்தியின் மூலம் பூ மாலையை தானாக இறைவனின் கழுத்தில் விழச்செய்கிறார், கற்பூரம் ஊதுபத்தி போன்றவை தானாக தீப்பற்றி எரிகிறது. இந்த பூஜையின் முடிவில் சித்தர் நம் கண்முன்னே மறைகிறார்.

இதுகுறித்து அறிந்த தொலைக்காட்சி நிறுவனம் ஒன்று அங்கு நடக்கும் அனைத்தையும் சித்தரின் அனுமதியோடு படம் பிடித்து வந்துள்ளது. அதன் வீடியோ பதிவு இதோ.